மேலும் அறிய

விஜய்யின் தாறுமாறான வெற்றி .. உதயநிதி ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன? - சேப்பாக்கத்தில் பரபரப்பு

சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், விஜயின் வெற்றிக்கு கொடுத்த ரியாக்‌ஷன் என்ன?

மக்களால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு வாழ்த்துகள் என சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தோல்வி அடையும் நிலையில், இன்னும் பேரதிர்ச்சியாக கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார். ஆனால், மற்றொரு நல்ல விஷயமாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். 9,763 வாக்கு வித்தியாசத்தில் அவர் பெற்றார். திமுக சட்டமன்றத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சேப்பாக்கம் திருவல்லிக்கேனி தொகுதி

திமுக உதயநிதி - 58,059

தவெக செல்வம் - 48,296

அதிமுக ராஜாராம் - 14,067

நாதக ஆயிஷா பேகம் - 2,440

இந்த நிலையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேனியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கான சான்றிதழை பெற்றார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் விஜயின் பெயரை குறிப்பிடாமல் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். 

வெற்றி, தோல்வியை பார்த்திருக்கிறோம் என்றும் எந்த கஷ்டம் வந்தாலும் மக்களுடன் நிற்போம் என்றும் தன்னை தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். வெற்றி பெற்ற தவெக குறித்து கேள்வி எழுப்பியபோது, “மிகுந்த எதிர்பார்ப்பில் மக்கள் தேர்வு செய்துள்ளனர். புதிதாக அமையயுள்ள அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லையா என்று கேட்டதற்கு, அவரின் பெயரை குறிப்பிடாமல், மக்களால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு வாழ்த்துகள் என்று கூறினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Embed widget