மேலும் அறிய

‛தனித்து நிற்க திராணி இல்லாத திமுக... திமுக சின்னத்தில் போட்டியிடும் கூட்டணிகள்... வெட்கம்... அவமானம்’ -இபிஎஸ் சரமாரி தாக்கு!

Trichy Urban Local Body Election 2022: ‛கூட்டணி கட்சி  துணையில்லாமல் தேர்தலில் தனித்து நிற்கத் திராணி இல்லாத கட்சி  திமுக. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு சின்னம்  உள்ளது’

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, திருச்சி மாவட்ட உள்ளாட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: 


‛தனித்து நிற்க திராணி இல்லாத திமுக... திமுக சின்னத்தில் போட்டியிடும் கூட்டணிகள்... வெட்கம்... அவமானம்’ -இபிஎஸ் சரமாரி தாக்கு!

‛‛அதிமுக வேட்பாளர் பெரும்பான்மையாக வெற்றி பெற்றால் தான் திருச்சி மேயராக வர முடியும். திமுக தலைவர் ஸ்டாலின்,  அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகிறார். இதற்கு எல்லாம் அதிமுக அஞ்சாது. தமிழகத்தில் அதிக ஆண்டு ஆட்சி செய்த கட்சி அதிமுக. ஸ்டாலின் அவர்களே உங்களின் ,மிரட்டலுக்கும் ,உருட்டலுக்கும்  அதிமுக  ஒருபோதும் அஞ்சாது. 

திமுக கொல்லைப்புறம் வழியாக வருகின்ற தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக வேட்பாளர்களை அச்சுறுத்துவது, வழக்குகளை பதிவு செய்வது போன்ற செயல்களில் திமுக  ஈடுபட்டு வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 9 மாத காலங்களில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.  மக்களிடையே திராவிட முன்னேற்றக் கழகம் செய்யும் தில்லு முல்லுகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்,  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

கூட்டணி கட்சி  துணையில்லாமல் தேர்தலில் தனித்து நிற்கத் திராணி இல்லாத கட்சி  திமுக. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு சின்னம்  உள்ளது. ஆனால் சிலர் திமுக சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.  இது வெட்கம், அவமானம். 
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு செயலில் ஈடுபடுவோர்களுக்கு துணையாக இருக்கிறது திமுக.
அதிமுக சட்டரீதியாக சந்திக்கும் பிரச்சனைகளை சட்ட ரீதியாக சந்திப்போம். காவல்துறை ஏவல் துறையாக செயல்படுகிறது. ஆட்சி மாறும் காட்சிகள் மாறும் ஒரு காலத்தில். 
அதிமுக ஆட்சியில் காவல்துறை சட்டப்படி செயல்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. காவல்துறை சட்டபடி நேர்மையாக நடக்க வேண்டும், இல்லையென்றால் வரும் காலத்தில் பதில் சொல்லும் காலம் வரும்.


‛தனித்து நிற்க திராணி இல்லாத திமுக... திமுக சின்னத்தில் போட்டியிடும் கூட்டணிகள்... வெட்கம்... அவமானம்’ -இபிஎஸ் சரமாரி தாக்கு!

நம்பிக்கை துரோகம் செய்வது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு புதிதல்ல. 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக மக்களுக்கு எந்த திட்டத்தை செயல்படத்த வில்லை என திமுக பொய் கூறி வருகிறது. பொய் சொல்லுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் அது திமுக விற்கு தான் தர வேண்டும். திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை எதையும் முழுமையாக  நிறைவேற்றப்படவில்லை. திராவிட முன்னேற்றக்கழகம் டெக்னிக்கா  மக்களை ஏமாற்றுகிறது. நீட் தேர்வை சொல்லியே திமுக 5 ஆண்டு காலத்தை கடந்தார்கள். நீட் தொடர்பான விவாதத்திற்கு வர தயார். நீட் என்ற வாரத்தையை தமிழகத்திற்கு வந்ததற்கு காரணம் திமுக தான். நீட் தேர்வு தொடர்பான விவாதத்திற்கு நாங்கள் எப்போது வேண்டுமானாலும்  தயார். வருகின்ற நகர்புற தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.

அதிமுக வேட்பாளர்களை மக்கள் அனைவரும்  வெற்றி பெற செய்ய வேண்டும். திருச்சி மாநகராட்சி மேயர் அதிமுக சேர்ந்தவர்கள் தான் வர வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நமுக்குள் இருக்கும் சிறு சிறு மன கசப்புகளை அகற்றி விட்டு செயல்பட வேண்டும்,’’ என்று பேசினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ind vs Eng Test: கேப்டனாக கலக்கிய கில்! 58 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு! எட்ஜ்பாஸ்டனில் வரலாற்றை மாற்றிய இந்தியா
Ind vs Eng Test: கேப்டனாக கலக்கிய கில்! 58 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு! எட்ஜ்பாஸ்டனில் வரலாற்றை மாற்றிய இந்தியா
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ind vs Eng Test: கேப்டனாக கலக்கிய கில்! 58 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு! எட்ஜ்பாஸ்டனில் வரலாற்றை மாற்றிய இந்தியா
Ind vs Eng Test: கேப்டனாக கலக்கிய கில்! 58 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு! எட்ஜ்பாஸ்டனில் வரலாற்றை மாற்றிய இந்தியா
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
Keerthy Suresh : ஈரோட்டிற்கு திடீர் விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.. TVK.. TVK என கத்திய ரசிகர்கள்.. பரபரப்பான வீடியோ
Keerthy Suresh : ஈரோட்டிற்கு திடீர் விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.. TVK.. TVK என கத்திய ரசிகர்கள்.. பரபரப்பான வீடியோ
புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!
புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!
உலக சினிமாவில் இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி.. முதல் 10 படங்களில் இதுதான்.. குவியும் வாழ்த்து
உலக சினிமாவில் இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி.. முதல் 10 படங்களில் இதுதான்.. குவியும் வாழ்த்து
Embed widget