மேலும் அறிய

TVK Vijay: அமைச்சரவை ஆசைக்காட்டும் விஜய்.! பல்டி அடிக்க தயாராகும் காங்கிரஸ், பாமக.? திடீர் ட்விஸ்ட்

TN Election Results 2026: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் பாமகவின் உதவி தேவையுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆட்சியை இழந்த திமுக

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காலையில் இருந்து தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை எட்ட முடியாமல் தவித்து வருகிறது.  ஆட்சி அமைக்க 117 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை ஆனால் தற்போது வரை தவெக 106 முதல் 109  தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தவெக ஆட்சி அமைக்க யார் ஆதரவு அளிப்பார்கள்.? யாருடன் விஜய் கூட்டணி அமைப்பார்.? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், ஏற்கனவே திமுக- காங்கிரஸ் கட்சியிடையே மறைமுக மோதல் உள்ளது.

பெரும்பான்மை கிடைக்காமல் தவிக்கும் தவெக

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ராகுல் காந்தி விரும்பினார். ஆனால் மற்ற தலைவர்களின் வற்புறுத்தலின் காரணமாக திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது. 28 தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. எனவே இந்த 5 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் பட்சத்தில் திமுக கூட்டணியில் இருந்து தவெகவிற்கு தாவி விஜய் முதலமைச்சராக ஆதரவு அளிக்கும்  என கூறப்படுகிறது.

பல்டி அடிக்க தயாராகும் காங்கிரஸ், பாமக

இதே போல பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. தற்போது வரை 6 தொகுதிகளில் பாமக முன்னிலையில் உள்ளது. எனவே பாமக இந்த தொகுதிகளில் வெற்றி அடையும் பட்சத்தில்  தவெகவுடன் பாமக கூட்டணி அமைக்கும் என கூறப்படுகிறது. இந்த புதிய கூட்டணியால் சவுமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக மீது அதிருப்தியில் உள்ளது.

எனவே இன்றைய தேர்தல் முடிவில் மார்க்சிஸ்ட் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவிற்கு தங்களது ஆதரவை அளித்தால் ஆட்சி அமைக்க தேவையான 117 தொகுதிகளை தவெக எட்ட முடியும். எனவே இன்று மாலை அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget