மேலும் அறிய

அமமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடா..? - தீக்குளிக்க முயற்சித்த அதிமுக தொண்டர் - திருப்பத்தூரில் அதிர்ச்சி

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்படும் என்பதால் தீக்குளிக்க முயற்சித்த அதிமுக தொண்டரால் பரபரப்பு.

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுக தொண்டர் மண்ணெண்ணெய் ஊற்றிக் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு கட்சியினர் மிக தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் கட்சியில் வேட்பாளர்கள் அறிவிக்க உள்ள நிலையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக ஞானசேகருக்கு  சீட்டு ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் உத்தேச பட்டியலில் உள்ள நகர செயலாளர் டிடி குமார் மற்றும் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி ஆகியோருக்கு மட்டுமே சீட்டு ஒதுக்க வேண்டும் என கூறி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திருப்பதியின் அலுவலகம் முன்பு திரண்டனர். 

அப்போது தொண்டர் ராஜா என்பவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவிற்கு மட்டுமே திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக தலைமையில் அறிவிக்கப்பட வேண்டும் தொண்டர்கள் கோரிக்கை வைத்தனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருக்கும் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் A. ஞானசேகர் திருப்பத்தூர் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடுவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget