மேலும் அறிய

Tamil Nadu Election Results LIVE: தமிழ்நாட்டில் ஆட்சி யாருக்கு? ஏபிபி நாடு நேரலையில் உடனுக்குடன் தெரிஞ்சுகோங்க

Tamil Nadu Election Results 2026 LIVE: தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்பதை ஏபிபி நாடு யூ டியூப் நேரலையில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டை அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்தது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்த வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை நேரலை:

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு யூ டியூப் நேரலையில் அறிந்து கொள்ளலாம். தமிழ்நாடு மட்டுமின்றி அசாம், மேற்கு வங்கம், பாண்டிச்சேரி மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்பதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. அந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகளையும் நேரலையில் தொடர்ந்து காணலாம்.

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கு திமுக - அதிமுக - நாம் தமிழர் மற்றும் தவெக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Embed widget