மேலும் அறிய

AIADMK Candidate List: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! யார் யார் எந்த தொகுதியில் போட்டி.? இதோ முழு லிஸ்ட்

2026 AIADMK Candidates List: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக 23 பெயர் கொண்ட பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 27 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இறுதிகட்ட பணிகளை முடித்து களம் இறங்கவுள்ளது. அந்த வகையில் எதிர்கட்சியான அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் பாஜகவிற்கு 27 தொகுதிகள், பாமகவிற்கு 18 தொகுதிகள், அமமுகவிற்கு 11 தொகுதிகள், தமாகாவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிமுக சார்பாக தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை இன்று முதல் தொடங்கவுள்ளார்.

இதனையடுத்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கொண்ட 23 முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

23வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியல்

  • எடப்பாடி - எடப்பாடி K. பழனிசாமி
  • வேப்பனஹள்ளி  – கே.பி. முனுசாமி
  • திண்டுக்கல்  – திண்டுக்கல் சீனிவாசன்
  • நத்தம் – நத்தம் விசுவநாதன்
  • தொண்டாமுத்தூர் - எஸ்.பி. வேலுமணி
  • குமாரபாளையம்  –  பி. தங்கமணி
  • ராயபுரம்  –  டி. ஜெயக்குமார்
  • மைலம்  – சி.வி. சண்முகம்
  • மதுரை மேற்கு  – திரு. செல்லூர் K. ராஜு
  • பாலக்கோடு -கே.பி. அன்பழகன்
  • நன்னிலம்- ஆர். காமராஜ்
  • வேதாரண்யம் - ஓ.எஸ். மணியன்
  • விராலிமலை -டாக்டர் சி. விஜயபாஸ்கர்
  • கோவில்பட்டி - கடம்பூர் C. ராஜூ,
  • திருமங்கலம் - ஆர்.பி. உதயகுமார்
  • சிவகாசி (205) – கே.டி. ராஜேந்திரபாலாஜி
  • மதுரவாயல்- பென்ஜமின்
  • கலசபாக்கம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
  • திருப்பரங்குன்றம் - வி.வி. ராஜன் செல்லப்பா
  • பவானி- கே.சி. கருப்பணன்
  • ஜோலார்பேட்டை- கே.சி. வீரமணி
  • கரூர் - எம்.ஆர். விஜயபாஸ்கர்
  • அரியலூர் - தாமரை எஸ். ராஜேந்திரன்

தலைப்பு செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget