மேலும் அறிய

Puducherry TN Exit Poll Results 2021 | புதுச்சேரி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..

கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 34.2 சதவிகத வாக்குகள் பெறும். ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணி 47.1 சதவிகித வாக்குகள் பெறும். 2016 தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸின் வாக்கு வங்கியில் 5.3 சதவிகிம் சரிவு ஏற்பட்டுள்ளது.

வி.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் கடந்த 6 ஏப்ரல் அன்று வாக்குப்பதிவு நடைபெற்றன. பாஜக கூட்டணியில் அதிமுக மற்றும் ரங்கசாமி காங்கிரஸும் , காங்கிரஸ் கூட்டணியில் திமுகவும் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ABP மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி பெரும்பான்மையுடன் ரங்கசாமி காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. 

Puducherry TN Exit Poll Results 2021 | புதுச்சேரி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..

கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 34.2 சதவிகத வாக்குகள் பெறும். ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணி 47.1 சதவிகித வாக்குகள் பெறும். 2016 தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸின் வாக்கு வங்கியில் 5.3 சதவிகிம் சரிவு ஏற்பட்டுள்ளது. ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு சதவிகிதம்  16.6 வரை உயர்ந்துள்ளது. 2016 தேர்தலில் ஒட்டுமொத்தமாக 30 சதவிகித வாக்குகள் பெற்ற இதரகட்சிகள் இந்த முறை 11.3 சதவிகிதம் வரைச் சரிவைச் சந்தித்துள்ளன.

Puducherry TN Exit Poll Results 2021 | புதுச்சேரி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..

கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 34.2 சதவிகத வாக்குகள் பெறும். ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணி 47.1 சதவிகித வாக்குகள் பெறும். 2016 தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸின் வாக்கு வங்கியில் 5.3 சதவிகிம் சரிவு ஏற்பட்டுள்ளது.

தொகுதிவாரி முன்னிலையில் ஒட்டுமொத்தமாக உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 6 முதல் 10 இடங்களில் வெற்றிபெறும் எனக் கணிக்கப்படுகிறது. ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணி, 19 முதல் 23 தொகுதிகளில் வெற்றிபெறும் எனக் கணிக்கப்படுகிறது. இதரகட்சிகள் 1 அல்லது 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும். தோராயமாக நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி 8 தொகுதிகளிலும் ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளிலும் வெற்றிபெறும் எனக் கணிக்கப்படுகிறது. காங்கிரஸின் வசம் இருந்த 9 தொகுதிகள் அப்படியே ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணியின் வசம் செல்கின்றன.இதரகட்சிகள் தோராயமாக 1 இடத்தில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.  

தலைப்பு செய்திகள்

TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!

TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?

GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget