மேலும் அறிய

Puducherry Exit Poll 2026: பாண்டிச்சேரி யாருக்கு? தாக்கத்தை ஏற்படுத்தியதா தவெக? இதோ எக்ஸிட் போல் முடிவுகள்!

Puducherry Election 2026 Exit Poll: பாண்டிச்சேரியில் ஆட்சியமைக்கப்போவது யார்? என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

Puducherry Election 2026 Exit Poll: தமிழ்நாட்டைப் போலவே தமிழர்கள் வசிக்கும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அஙகுள்ள 30 தொகுதிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணி, பாஜக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி மற்றும் தவெக தனித்துப் போட்டியிட்டனர்.

பாண்டிச்சேரியில் யார் ஆட்சி?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாண்டிச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி 40 சதவீதம் வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணி 30 சதவீதம் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தவெக 17 சதவீதம் வாக்குகள் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் 13 சதவீதம் வாக்குகள் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பை மை ஆக்ஸிஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. 

ஆண்கள், பெண்கள் வாக்குள் யாருக்கு?

பாலின ரீதியாக பாண்டிச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணிக்கு ஆண்கள் 41 சதவீதமும், பெண்கள் 39 சதவீதமும், காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு ஆண்கள் 31 சதவீதமும், பெண்கள் 29 சதவீதமும் வாக்குகள் அளித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தவெக-விற்கு ஆண்கள் 14 சதவீதமும், பெண்கள் 20 சதவீதமும் வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்றவர்களுக்கு 14 சதவீதம் ஆண்களும், 12 சதவீதம் பெண்களும் வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

பாண்டிச்சேரியில் 20 முதல் 29 வயதினர் 29 சதவீதமும், 30 முதல் 39 வயதுடைய வாக்காளர்கள் 29 சதவீதமும், 40 முதல் 49 வயதுள்ள வாக்காளர்கள் 42 சதவீதமும், 50 முதல் 59 வயது வாக்காளர்கள் 45 சதவீதமும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 52 சதவீதம் என்ஆர் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

முதல் தலைமுறை வாக்குகள் யாருக்கு?

காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு முதல் தலைமுறை வாக்காளர்கள் 10 சதவீதமும், 20 முதல் 29 வயது இளைஞர்கள் 23 சதவீதமும், 30 முதல் 39 வயது வாக்காளர்கள் 28 சதவீதமும், 40 முதல் 49 வயது வாக்காளர்கள் 32 சதவீதமும் வாக்களித்துள்ளதாகவும், 50 முதல் 59 வயது வாக்காளர்கள் 35 சதவீதமும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 38 சதவீதமும் வாக்களித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

தவெக எப்படி?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தவெக-விற்கு முதல் தலைமுறையினர் 51 சதவீதமும், 20 வயது முதல் 29 வரையிலான வாக்காளர்கள் 34 சதவீதமும், 30 வயது முதல் 39 வரையிலான வாக்காளர்கள் 19 சதவீதமும், 40 வயது முதல் 49 வயது வரையிலான வாக்காளர்கள் 12 சதவீதமும், 50 வயது முதல் 59 சதவீத வாக்காளர்கள் 9 சதவீதமும் வாக்களித்துள்ளதாகவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களே 4 சதவீதம் வாக்களித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பை மை ஆக்ஸிஸ் இந்தியா வெளியிட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
Embed widget