மேலும் அறிய

Puducherry Election 2026 : புதுச்சேரியில் உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார்? - முழு பட்டியல் இதோ!

புதுச்சேரி மாநிலத்தின் 30 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் 30 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணி மற்றும் தனித்துப் போட்டியிடும் கட்சிகள் என புதுச்சேரியில் பலப்பரீட்சை நடத்த வேட்பாளர் பட்டியல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.

புதுச்சேரி மாநிலத்தின் 30 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல்

புதுச்சேரி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி நடைபெற இருக்கிறது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது. அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 16, பா.ஜ.க. 10, அ.தி.மு.க. 2, லட்சிய ஜனநாயக கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இதேபோல், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி தொடர்கிறது. இந்தக் கூட்டணியில், காங்கிரஸ் 16, தி.மு.க. 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், தி.மு.க. போட்டியிடும் 6 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் நட்பு ரீதியில் போட்டியிடுகிறது. தி.மு.க. தனக்குள்ள தொகுதியில் இருந்து ஒன்றை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடுத்துள்ளது. மேலும், 2 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனியாக போட்டியிடுகிறது. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா 1 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில், தமிழக வெற்றிக் கழகம் 28 தொகுதிகளிலும், நேயம் மக்கள் கழகம் 2 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி மாகே, ஏனாம் தவிர்த்து ஏனைய 28 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றது. மேலும், பா.ம.க.வின் ஒரு பிரிவான டாக்டர் ராமதாஸ் அணியும், சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அந்த வகையில், அனைத்தந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

30 தொகுதிகளிலும் களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

1.லாஸ்பேட்டை

  • என்.ஆர்.காங்கிரஸ் - சிவகொழுந்து
  • காங்கிரஸ் - எம்.வைத்தியநாதன்
  • பா.ம.க. - பி.ஏழுமலை
  • மா. கம்யூ. கட்சி - ஆர்.ராஜாங்கம்
  • த.வெ.க. - வி.சாமிநாதன்
  • நாம் தமிழர் கட்சி - கா.ஜெயசித்ரா

2.காரைக்கால் தெற்கு

  • பா.ஜ.க. - எம்.அருள் முருகன்
  • தி.மு.க. - ஏ.எம்.எச்.நாஜிம்
  • காங்கிரஸ் - சக்திவேல் பிரபு
  • த.வெ.க. - கே.ஏ.யு.அசனா
  • நாம் தமிழர் கட்சி - மரி அந்துவான்

3.நெட்டப்பாக்கம் (தனி)

  • என்.ஆர்.காங்கிரஸ் - ராஜவேலு
  • காங்கிரஸ் - அன்பரசன்
  • பா.ம.க. - ஜெயசந்திரன்
  • த.வெ.க. - எல்.பெரியசாமி
  • நாம் தமிழர் கட்சி - செ.ஞானப்பிரகாசம்
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி - அமுதவன்
  • அ.இ.பு.த.ம.மு.க. - டாக்டர் கே.சிலம்பரசன்

4.திருபுவனை (தனி)

  • என்.ஆர்.காங்கிரஸ் - கோபிகா
  • தி.மு.க. - பி.அங்காளன்
  • காங்கிரஸ் - கே.வேலு
  • மா.கம்யூ. கட்சி - எம்.தட்சிணாமூர்த்தி
  • த.வெ.க. - ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார்
  • நாம் தமிழர் கட்சி - க.ரஞ்சித்

5.முத்தியால்பேட்டை

  • என்.ஆர்.காங்கிரஸ் - வையாபுரி மணிகண்டன்
  • காங்கிரஸ் - ஈரம் ஜி.ராஜேந்திரன்
  • த.வெ.க. - ஜெ.பிரகாஷ்குமார்
  • நாம் தமிழர் கட்சி - பரிதாபேகம்

6.பாகூர்

  • என்.ஆர்.காங்கிரஸ் - தியாகராஜன்
  • தி.மு.க. - ஆர்.ஆர்.செந்தில்குமார்
  • பா.ம.க. - கருணாநிதி
  • த.வெ.க. - என்.தனவேலு
  • நாம் தமிழர் கட்சி - நவீனா சிவராஜ்

7.ராஜ்பவன்

  • பா.ஜ.க. - ராமலிங்கம்
  • தி.மு.க. - விக்னேஷ் கண்ணன்
  • காங்கிரஸ் -ஆர்.குமரன்
  • த.வெ.க. - வி.ஜெ.சந்திரன்
  • நாம் தமிழர் கட்சி - சி.கற்பகவல்லி

8.உப்பளம்

  • அ.தி.மு.க. - ஏ.அன்பழகன்
  • தி.மு.க. - வி.அனிபால் கென்னடி
  • த.வெ.க. - எஸ்.சிவா
  • நாம் தமிழர் கட்சி - வே.தேவி பிரியா

9. உழவர்கரை

  • என்.ஆர்.காங்கிரஸ் - நாராயணசாமி
  • காங்கிரஸ்- எம்.சிவசங்கர்
  • பா.ம.க. - மங்கையர்கரசி
  • த.வெ.க. - எஸ்.சசிபாலன்
  • நாம் தமிழர் கட்சி - சித்ரா செல்வம்
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி - செல்வ.புஷ்பலதா
  • இ. கம்யூ. கட்சி - என்.கலைநாதன்
  • அ.இ.பு.த.ம.மு.க. - எம்.லாவண்யா

10.அரியாங்குப்பம்

  • என்.ஆர்.காங்கிரஸ் - சி.ஐயப்பன்
  • காங்கிரஸ் - டி.விஜயலட்சுமி
  • பா.ம.க. - குணசேகரன்
  • த.வெ.க. - எஸ்.குமரவேலு
  • நாம் தமிழர் கட்சி - கா.சுந்தர வடிவேலு

11.மணவெளி

  • பா.ஜ.க. - ஏம்பலம்
  • காங்கிரஸ் - அனந்தராமன்
  • பா.ம.க. - ராஜாராம்
  • த.வெ.க. - பி.ராமு
  • நாம் தமிழர் கட்சி - ம.செ.இளங்கோவன்

12.வில்லியனூர்

  • என்.ஆர்.காங்கிரஸ் - ரவிக்குமார்
  • தி.மு.க. - இரா.சிவா
  • பா.ம.க. - கிருஷ்ணமூர்த்தி
  • த.வெ.க. - ஆர்.ரமேஷ்
  • நாம் தமிழர் கட்சி - த.ரமேஷ்
  • அ.இ.பு.த.ம.மு.க. - எம்.நந்தகோபால்

13.முதலியார்பேட்டை

  • பா.ஜ.க. - ஜான்குமார்
  • தி.மு.க. - லீ.சம்பத்
  • பா.ம.க. - கோபாலகிருஷ்ணன்
  • த.வெ.க. - என்.மணிபாலன்
  • நாம் தமிழர் கட்சி - மு.வேலவன்

14.மண்ணாடிப்பட்டு

  • பா.ஜ.க. - நமச்சிவாயம்
  • காங்கிரஸ் - டி.பி.ஆர்.செல்வம்
  • த.வெ.க. - கே.பாரதிதாசன்
  • நாம் தமிழர் கட்சி - ஓவியா பா.வெங்கடேசன்

15.உருளையன்பேட்டை

  • அ.தி.மு.க. - ஏ.காந்தி
  • தி.மு.க. - எஸ்.கோபால்
  • பா.ம.க. - ஏபேல் வெர்ஜினியா
  • நேயம் மக்கள் கழகம் - நேரு
  • நாம் தமிழர் கட்சி - அனிதா வீரப்பன்

16.மங்கலம்

  • என்.ஆர்.காங்கிரஸ் - ரங்கசாமி
  • தி.மு.க. - எஸ்.எஸ்.ரங்கன்
  • காங்கிரஸ் - கே.ரகுபதி
  • பா.ம.க. - மதியழகன்
  • த.வெ.க. - எம்.கே.சத்யா
  • நாம் தமிழர் கட்சி - மு.சுப்பிரமணி

17.காமராஜ் நகர்

  • லட்சிய ஜனநாயக கட்சி - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
  • காங்கிரஸ் - பி.கே.தேவதாஸ்
  • பா.ம.க. - ஹேமச்சந்திரன்
  • த.வெ.க. - டாக்டர் ஆர்.சுமன்
  • நாம் தமிழர் கட்சி - பா.கெளரி

18.நெல்லித்தோப்பு

  • லட்சிய ஜனநாயக கட்சி - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
  • தி.மு.க. - வே.கார்த்திகேயன்
  • காங்கிரஸ் - பாலன், ஆனந்த்பாபு
  • பா.ம.க. - ஜானகிராமன்
  • த.வெ.க. - எஸ்.விக்னேஷ்வரன்
  • நாம் தமிழர் கட்சி - மு.சிவக்குமார்

19.காலாப்பட்டு

  • பா.ஜ.க. - கல்யாணசுந்தரம்
  • தி.மு.க. - ஏ.செந்தில் என்ற ரமேஷ்
  • காங்கிரஸ் - ஷாஜகான்
  • பா.ம.க. - ஊத்துக்காட்டான்
  • த.வெ.க. - டி.சசிக்குமார்
  • நாம் தமிழர் கட்சி - க.காமராஜ்

20. இந்திராநகர்

  • என்.ஆர்.காங்கிரஸ் - ஆறுமுகம்
  • காங்கிரஸ் - என்.ராஜகுமார்
  • பா.ம.க. - வடிவேல்
  • த.வெ.க. - எஸ்.முருகன்
  • நாம் தமிழர் கட்சி - தி.தேவிகா
  • அ.இ.பு.த.ம.மு.க. - எஸ்.ஜெயபால் என்ற செங்கேணி

21.கதிர்காமம்

  • என்.ஆர்.காங்கிரஸ் - ரமேஷ்
  • தி.மு.க. - ஏ.பி.ஆர்.வடி வேலு
  • பா.ம.க. - ஆர்.சுப்ரமணியன்
  • த.வெ.க. - ஆர்.ஜெயந்தி
  • நாம் தமிழர் கட்சி - சுபஸ்ரீ தமிழ்ச்செல்வன்

22.ஊசுடு (தனி)

  • பா.ஜ.க. - தீப்பாய்ந்தான்
  • காங்கிரஸ் - பி.கார்த்திகேயன்
  • த.வெ.க. - எஸ்.சரகணபவா
  • நாம் தமிழர் கட்சி - கெளரி
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி - அரியபுத்ரி என்ற அரிமாத்தமிழன்

23.தட்டாஞ்சாவடி

  • என்.ஆர்.காங்கிரஸ் - ரங்கசாமி
  • காங்கிரஸ் - வி.வைத்திலிங்கம்
  • பா.ம.க. - கதிரேசன்
  • நேயம் மக்கள் கழகம் - விநாயகம்
  • நாம் தமிழர் கட்சி - ச.கார்த்திக் குமாரி

24.ஏம்பலம் (தனி)

  • என்.ஆர்.காங்கிரஸ் - இ.மோகன்தாஸ்
  • காங்கிரஸ் - எம்.கந்தசாமி
  • த.வெ.க. - வி.தமிழ்செல்வன்
  • நாம் தமிழர் கட்சி - எஸ்.மனோஜ் சந்தர்

25.நெடுங்காடு (தனி)

  • என்.ஆர்.காங்கிரஸ் - சந்திர பிரியங்கா
  • காங்கிரஸ் - தினேஷ்குமார்
  • த.வெ.க. - யு.காமராஜ்
  • நாம் தமிழர் கட்சி - அ.விக்னேஷ்

26.காரைக்கால்-திருநள்ளாறு

  • பா.ஜ.க. - ராஜசேகரன்
  • காங்கிரஸ் - ஆர்.கமலக்கண்ணன்
  • த.வெ.க. - ஏ.ராஜா முகமது
  • நாம் தமிழர் கட்சி - சே.வினோத்

27.காரைக்கால் வடக்கு

  • என்.ஆர்.காங்கிரஸ் - திருமுருகன்
  • காங்கிரஸ் - ஏ.எம்.ரஞ்சித்
  • த.வெ.க. -ஏ.வெங்கடேஷ்
  • நாம் தமிழர் கட்சி - ச.அனுசியா

28.காரைக்கால் நிரவி - டி.ஆர்.பட்டினம்

  • பா.ஜ.க. - மீனாட்சி சுந்தரம்
  • தி.மு.க. - எம்.நாகதியாகராஜன்
  • த.வெ.க. - ஜி.கணேஷ்
  • நாம் தமிழர் கட்சி - மா.மாலா

29.மஹே

  • பா.ஜ.க. - தினேஷன்
  • காங்கிரஸ் - ரமேசன் பிரம்பாத்
  • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - முகமது சமீல்
  • த.வெ.க. - எம்.பிரிஜேஷ்

30.ஏனாம்

  • என்.ஆர்.காங்கிரஸ் - மல்லாடி கிருஷ்ணாராவ்
  • காங்கிரஸ் - கோலப்பள்ளி சீனிவாஸ் அசோக்
  • த.வெ.க. - ஏ.தோட்டா ராஜு

தலைப்பு செய்திகள்

பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
மதுராந்தகத்தில் இன்று விஜய் பிரச்சாரம்! ஆத்தூரில் குவியும் தொண்டர்கள்! யாருக்கு அனுமதி! முழு ஏற்பாடுகள் இதோ!
மதுராந்தகத்தில் இன்று விஜய் பிரச்சாரம்! ஆத்தூரில் குவியும் தொண்டர்கள்! யாருக்கு அனுமதி! முழு ஏற்பாடுகள் இதோ!
தவெக வேட்பாளர் சத்தியபாமாவை 'பெட்டி பாமா' என விமர்சித்து திமுக சூட்கேஸுடன் பிரச்சாரம்
தவெக வேட்பாளர் சத்தியபாமாவை 'பெட்டி பாமா' என விமர்சித்து திமுக சூட்கேஸுடன் பிரச்சாரம்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Suzuki e-Access Vs Yamaha EC-06: சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
New Duster Hybrid Launch: கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
Tata Aeris Variants: ‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
Embed widget