பெரும்பான்மை வென்ற திமுக.. குவியும் வாழ்த்துக்கள்..
அரசியல் பிரமுகர்கள் , திரைத்துறையினர் மற்றும் பலர் ..ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர் .
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகிறது. இதில், எந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்த வேளையில், திமுக கூட்டணி தொடர்ந்து முன்னணி வகித்துவரும் நிலையில், இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
டாக்டர் தனஞ்சயன் ஜி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்
ஸ்டாலின் தான் வாராரு... விடியல் தரப் போறாரு...
— Dr. Dhananjayan G (@Dhananjayang) May 1, 2021
நாளை நல்லதொரு நாளாக விடிந்து, தமிழகம் ஒரு பெரும் விடியலைக் காண திரு. @mkstalin அவர்களுக்கு வாழ்த்துகள்.
கொரோனாவுக்கு முதலில் ஒரு பெரும் கட்டுப்பாடு வர வழி செய்ய வேண்டும். காத்திருப்போம்💐👍🙏 pic.twitter.com/wDQBQqkyo1
ஸ்டாலின் தான் வாராரு... விடியல் தரப் போறாரு...
— Dr. Dhananjayan G (@Dhananjayang) May 1, 2021
நாளை நல்லதொரு நாளாக விடிந்து, தமிழகம் ஒரு பெரும் விடியலைக் காண திரு. @mkstalin அவர்களுக்கு வாழ்த்துகள்.
கொரோனாவுக்கு முதலில் ஒரு பெரும் கட்டுப்பாடு வர வழி செய்ய வேண்டும். காத்திருப்போம்💐👍🙏 pic.twitter.com/wDQBQqkyo1
சுப்ரியா சுலே தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்
Congratulations @mkstalin and DMK (@arivalayam) on your victory! Good Luck and Best Wishes for a successful tenure!
— Supriya Sule (@supriya_sule) May 2, 2021
இயக்குநர் சி .எஸ் .அமுதன் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்
Congratulations Tamil Nadu!
— CS Amudhan (@csamudhan) May 2, 2021
ஸ். ராஜிவ் கிருஷ்ணா தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்
Congratulations to @mkstalin garu & @arivalayam (DMK Party) for the hard fought victory in #TamilNaduElections - May Lord Venkateshwara bless MK Stalin garu & his team for a successful new term. #TamilNadu #TamilNaduAssemblyPolls @Udhaystalin @KanimozhiDMK @Dayanidhi_Maran pic.twitter.com/bt6A9Y8Y9B
— S. Rajiv Krishna (@RajivKrishnaS) May 2, 2021
அரவிந்த் கெஜ்ரிவால் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்
Many congratulations to @mkstalin on a resounding victory in the Tamil Nadu assembly polls. I wish him a successful tenure and the very best in fulfilling the aspirations of people of Tamil Nadu.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 2, 2021
பிரியங்கா சதுர்வேதி அவர்களும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்
Congratulations to @mkstalin ji and all @arivalayam party workers for their emphatic victory in Tamil Nadu. Hope your tenure will take Tamil Nadu to newer heights of prosperity and welfare for all.
— Priyanka Chaturvedi (@priyankac19) May 2, 2021
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்
Congratulations to Mr.Stallin @mkstalin @arivalayam #udayanidhistalin for the #victory 🎉💐💐
— Harris Jayaraj (@Jharrisjayaraj) May 2, 2021
ஆனந்த் சர்மா அவர்களும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்
Congratulation @mkstalin ji for leading the magnificent and richly deserved victory in Tami Nadu. Leading the DMK-Congress +alliance and worsting the state power of AIADMK-BJP is a win for the spirit of Indian democracy and federalism. @KanimozhiDMK
— Anand Sharma (@AnandSharmaINC) May 2, 2021
புதுச்சேரி வி.நாராயணசாமி அவர்களும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்
My heartiest congratulations to Shri M K Stalin for landslide Victory in Tamilnadu assembly elections You led the UPA alliance got spectacular victory I am confident under your chief ministership Tamilnadu will progress
— V.Narayanasamy (@VNarayanasami) May 2, 2021
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்
Congratulations to DMK leader, Thiru @mkstalin on his party’s victory in Tamil Nadu assembly elections. I extend my best wishes to him.
— Rajnath Singh (@rajnathsingh) May 2, 2021
திரு.ஸ்டாலின்
அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நிர்மலா சீதாராமன் தனது வளத்தை பதிவிட்டு இருந்தார்

Good wishes and congratulations @mkstalin on your success in the Assembly election in Tamil Nadu. Wishing you and @arivalayam a good tenure in the service of the people.
திரு. @mkstalin அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
— Nirmala Sitharaman (@nsitharaman) May 2, 2021

ஜெயலலிதா அம்மையாருக்கு பிறகு மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார்
After #Jayalalitha avl. a #ChiefMinister has been chosen by our people.
— Siddharth (@Actor_Siddharth) May 2, 2021
Congratulations to @mkstalin avl. on the resounding mandate. Hope you will bring great governance for the good of all of us. We are all looking at you with expectations and questions.
Vaazhga Tamizh.
மேலும் பலரும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்