மேலும் அறிய

TN Elections 2021: பெரிய வித்தியாசத்தில் முன்னிலை.. எடப்பாடியில் மாஸ் காட்டும் பழனிசாமி..

எடப்பாடி தொகுதியில் பழனிசாமி  27000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று  காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக 142 இடங்களின் முன்னிலையில் உள்ளது. அடுத்தபடியாக அதிமுக 91 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டுள்ள அதிமுகவின் பழனிசாமி 7000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதுவரை பழனிசாமி 40990 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமார் 13986 வாக்குகள் பெற்று பின் தங்கியுள்ளார்.

TN Elections 2021: பெரிய வித்தியாசத்தில் முன்னிலை.. எடப்பாடியில் மாஸ் காட்டும் பழனிசாமி..

பழனிசாமியின் கோட்டையாகவே எடப்பாடி பார்க்கப்படுகிறது.ஜெயலலிதா தலைமையை ஏற்று  1989-இல் நடந்த தேர்தலில் எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்றத்தில் நுழைந்தார் பழனிசாமி. அன்றுமுதல் எடப்பாடி பழனிசாமி என்று அதிமுகவினரால் அறியப்பட்டார். அதன் பின்னர் கட்சியில் அடுத்தடுத்து பதவிகளை பெற்றார் பழனிசாமி. சேலம் வடக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர், சேலம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்  ஆகிய பதவிகளை வகித்தார். சட்டமன்றத்தில் நுழைந்த பழனிசாமி, 1998-இல் திருச்செங்கோடு தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். 

TN Elections 2021: பெரிய வித்தியாசத்தில் முன்னிலை.. எடப்பாடியில் மாஸ் காட்டும் பழனிசாமி..

பின்னர் 2006-இல் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட பழனிசாமி, 2007-இல் அதிமுக அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்தார். அதன்பின்னர் முக்கிய பதவிகளை பழனிசாமிக்கு அளித்தார் ஜெயலலிதா. தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் தலைவராக 2003-இல் நியமனம் செய்யப்பட்டார் பழனிசாமி. பின்னர் மீண்டும் 2011, 2016 தேர்தல்களில் எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனார். அந்த வெற்றிக்கு பிறகு அவர் அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mojtaba Khamenei: ‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்
‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Araghchi Vs Trump: முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; கோபமடைந்த ஈரான்; ‘காத்திருங்கள்‘ என கூறிய அராக்சி; என்ன நடக்கும்.?
முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; கோபமடைந்த ஈரான்; ‘காத்திருங்கள்‘ என கூறிய அராக்சி; என்ன நடக்கும்.?
Embed widget