நரேந்திர மோடி
About
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநில தலைவரை எதிர்த்து களம் காண்கிறார். இந்தியாவின் 14ஆவது பிரதமராக மோடி பதவி வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியை சேராத ஒருவர் இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த பெருமை மோடியையே சாரும். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மூன்று முறை பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேருவின் சாதனையைச் சமன் செய்வார்.
பிற தொகுதிகள்
Lok Sabha Constituencies

பர்சனல் கார்னர்



















