மேலும் அறிய
Advertisement
TN Elections 2021 | முன்னிலையில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி!
மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்
தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தொடர்ந்து திமுக முன்னிலையில் உள்ளது. திமுக முதலமைச்சர் வேட்பாளரான ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவர் 1593 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 603 வாக்குகள் பெற்று பின் தங்கியுள்ளார்.
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவர் இதுவரை 5484 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள சம்பத் 2159 வாக்குகள் பெற்று பின் தங்கியுள்ளார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion