மேலும் அறிய

MDMK Candidate List: மதிமுக 4 தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டி; வைகோ அதிரடி அறிவிப்பு

MDMK Candidate List TN Election 2026: மதிமுக நான்கு தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் என்று வைகோ அறிவிப்பு

வரும் சட்டமன்றத் தேர்தலில் மதிமுக நான்கு தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தனிச் சின்னத்தில் போட்டி என அறிவிக்கப்பட்ட சீர்காழி தொகுதியிலும் உதயசூரியனில் மதிமுக போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த 28ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்த வேட்பாளார்கள் பட்டியலில், மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், கடையநல்லூரில் தி.மு.ராஜேந்திரன், மொடக்குறிச்சியில் செந்தில்நாதன், சீர்காழியில் செந்தில் செல்வன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில், சீர்காழி (தனி) தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதிமுக நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்றும், சீர்காழி (தனி) தொகுதியில் செந்தில் செல்வனும் உதயசூரியனில் போட்டியிடுவார் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மதிமுக அறிவிப்பை அடுத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
மதுராந்தகத்தில் இன்று விஜய் பிரச்சாரம்! ஆத்தூரில் குவியும் தொண்டர்கள்! யாருக்கு அனுமதி! முழு ஏற்பாடுகள் இதோ!
மதுராந்தகத்தில் இன்று விஜய் பிரச்சாரம்! ஆத்தூரில் குவியும் தொண்டர்கள்! யாருக்கு அனுமதி! முழு ஏற்பாடுகள் இதோ!
தவெக வேட்பாளர் சத்தியபாமாவை 'பெட்டி பாமா' என விமர்சித்து திமுக சூட்கேஸுடன் பிரச்சாரம்
தவெக வேட்பாளர் சத்தியபாமாவை 'பெட்டி பாமா' என விமர்சித்து திமுக சூட்கேஸுடன் பிரச்சாரம்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Masoud Pezeshkian on War: “எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
“எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Embed widget