மேலும் அறிய

மதுரை மத்திய தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கீடு.? பிடிஆருக்கு எதிராக களம் இறங்கும் வேட்பாளர் யார்.?

ADMK Alliance puthiya needhi katchi : அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 26 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக எதிர்கட்சியான அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை பங்கீட்டு வழங்கி வருகிறது. இதன் படி பாஜகவிற்கு 27 தொகுதிகளும், பாமக 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளும், தமாகாவிற்கு 5 தொகுதிகளும், ஐஜேகேவிற்கு 2 தொகுதிகளும், புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மேலும் சிறிய கட்சிகளுக்கும் ஒரு தொகுதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வரும் ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்காமல் இருந்து வந்தது.

புதிய நீதிக்கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு

இந்தநிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஏசி சண்முகம் சந்தித்து பேசியிருந்தார். எனவே புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது மதுரை மத்திய தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டி எனத் தகவல் கூறப்படுகிறது. மதுரை வடக்கு தொகுதியை புதிய நீதி கட்சி கோரிய நிலையில் மதுரை மத்திய தொகுதியை ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் வழக்கறிஞர் கார்த்தி போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

பிடிஆருக்கு எதிராக களம் இறங்கப்போவது யார்.?

இந்த நிலையில் மதுரை மத்திய தொகுதி தற்போது திமுக அமைச்சராக உள்ள பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் களம் இறங்கவுள்ளார். இவர் கடந்த இரண்டு முறை மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதும் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் களம் இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மதுரை மத்திய தொகுதியில் திமுகவை எதிர்த்து அதிமுகவின் ஆதரவு பெற்ற புதிய நீதிக்கட்சி வேட்பாளர் களம் இறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget