மேலும் அறிய

Kanimozhi MP: திமுகவிற்கு ஆதரவு கோரிய கனிமொழி; தெஷணமாறா நாடார் சங்கம் உடனே அறிவித்தது என்ன?

பெரும்பான்மையான இந்துக்களுக்கு எதிரி பிஜேபி, இந்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களும் பிஜேபி தான். ஆனால் திமுக இந்துக்களுக்கு எதிரானவர் போன்று பிஜேபி சித்தரித்து வருகிறது.

திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நெல்லை சிந்துப்பூந்துறையில் உள்ள தெஷணமாறா நாடார் சங்க அலுவலகத்தில் வைத்து சங்க தலைவர் காளிதாசன் நாடார், செயலாளர் ராஜகுமார் நாடார், துணைச் செயலாளர் ராமநாதன் நாடார் மற்றும் எஸ்.கே.டி.பி காமராஜ் நாடார்  உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது அவர் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின் போது கனிமொழி எம்பி சங்க நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில்,

ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வியாபாரிகள், சிறு குறு  தொழில் செய்வோர்எவ்வாறு பாதிக்கப்பட்டீர்கள் என்பதை நன்கு அறிவோம். ஜிஎஸ்டியில் சிறு தவறு நடந்தால் கூட அபராதம் விதிக்கிறார்கள். தொடர்ந்து ஒன்றிய அரசு வியாபாரிகளை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார்கள். இது மிகப்பெரிய அளவிலே வியாபரிகளின் வாழ்க்கையை வியாபாரத்தையும் பொருளாதாரத்தையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் சூழலை உருவாக்கி உள்ளது. ஜிஎஸ்டி பல நாடுகளில் குழப்பம் இல்லாமல் தெளிவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல் யாருக்கும் பிரச்சினை இல்லாமல், யாரையும் வருத்தாமல் மாற்றி அமைப்போம் என நாங்கள் உறுதி அளிக்கிறோம். நாங்கள் ஒரு வாக்குறுதி அளித்தால் அதை  நிச்சயமாக செயல்படுத்தி காட்டுவோம். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்த நாட்டை மற்றும் தமிழகத்தை காக்க வேண்டி தேர்தல்.  நம்முடைய எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். இது தமிழ் மக்களையும், தமிழர் அடையாளத்தையும் காக்க வேண்டிய தேர்தல். நமக்குள் இருக்கும் சிறு சிறு வருத்தங்களை மிகைப்படுத்திக் கொண்டு அதன் அடிப்படையில் வாக்களித்தால் நமக்கு தான் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். இந்துக்களுக்கு நல்லது செய்வதாக பிஜேபி பொய்யான செய்திகளை தொடர்ந்து பரப்பி கொண்டு வருகிறார்கள்.

ஆனால், நீண்ட நாட்களாக ஓடாமல் இருந்தது திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர் தான். அதே போல திமுக ஆட்சியில் 1000க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கிராமத்து கோவில்களுக்கு ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்து அந்த கோவில்களும் பராமரிக்கப்பட வேண்டும் என்ற நிலையை திமுக தந்துள்ளது. பெரும்பான்மையான இந்துக்களுக்கு எதிரி பிஜேபி, இந்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களும் பிஜேபி தான். திமுக இந்துக்களுக்கு எதிரானவர் போன்று பிஜேபி சித்தரித்து வருகிறது. இந்துக்களில் பெரும்பான்மையானவர்கள் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டவர்கள் தான் இருக்கிறார்கள். உங்களுடன் இருப்பவர் யார் உங்களுக்காக போராடுவது யார் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும். இந்த தொகுதியில் போட்டியிடும் ராபர்ட் புரூஸ்க்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். ஒன்றியத்தில் இந்திய கூட்டணி ஆட்சி அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பேசினார். இதைத்தொடர்ந்து நடைபெறும் தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்திலும், தூத்துக்குடியில் உதயசூரியன் சின்னத்துக்கும், கன்னியாகுமரியில் கை சின்னத்திற்கும் ஆதரவு அளிப்பதாக தெஷணமாறா நாடார் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். முன்னதாக பாளையங்கோட்டையில் உள்ள தினசரி காய்கறி சந்தையில்  பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Honda ZRV Price: BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
Embed widget