மேலும் அறிய

உள்ளாட்சித் தேர்தல்: தென்காசியில் 2500 பேருடன் வேட்புமனுத்தாக்கல் செய்த பெண் வேட்பாளர்

வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெற்ற நிலையில் வரும் 23 ஆம் தேதி அன்று பரிசீலனை நடக்கிறது மனுக்களை திரும்பப் பெற வரும் 25ஆம் தேதி கடைசி தேதியாகும் அன்று மாலையே வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில். தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் ஆனது வெளியிடப்பட்டிருக்கிறது. மற்றும் திமுகவிலும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது.
 
உள்ளாட்சித் தேர்தல்: தென்காசியில் 2500 பேருடன் வேட்புமனுத்தாக்கல் செய்த பெண் வேட்பாளர்
 
இதை அடுத்து திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தொடந்து வேட்புமனுத்தாக்கல் செய்தனர். மேலும் சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுவை ஆர்வத்துடன் தாக்கல் செய்தனர்.  இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு களப்பாகுளத்தை சேர்ந்த சண்முக பிரியா என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்தார்.

உள்ளாட்சித் தேர்தல்: தென்காசியில் 2500 பேருடன் வேட்புமனுத்தாக்கல் செய்த பெண் வேட்பாளர்
 
அப்போது அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வேனில் வந்திருந்த இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதியை சுற்றி 100 மீட்டருக்கு கூட்டம் கூட அனுமதி இல்லை என கூறினார். இதனைத் தொடர்ந்து சண்முகபிரியாவின் ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர். பின்னர் சண்முகபிரியா அவருடைய உறவினர்கள் இரண்டு பேருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதே போன்று கடந்த 17 ஆம் தேதி இதே இடத்திற்கு இதே பதவிக்கு போட்டியிடும் சிவசங்கரி என்ற சுயேட்சை பெண் வேட்பாளர் ஒருவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் என 1000 பேருடனும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மக்கள் செல்வாக்கை காண்பிக்க புது புது யுக்திகளை கையாள்வது வழக்கம். 

உள்ளாட்சித் தேர்தல்: தென்காசியில் 2500 பேருடன் வேட்புமனுத்தாக்கல் செய்த பெண் வேட்பாளர்
 
ஆனால் உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் இவ்வளவு பெரிய மக்கள் படையுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தது தென்காசி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெற்ற நிலையில் வரும் 23 ஆம் தேதி அன்று பரிசீலனை நடக்கிறது மனுக்களை திரும்பப் பெற வரும் 25ஆம் தேதி கடைசி தேதியாகும் அன்று மாலையே வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
 
தலைப்பு செய்திகள்

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?

School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?

வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?

Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!

Embed widget