மேலும் அறிய

GK Vasan: திமுக, அதிமுகவுக்கு அளிக்கும் வாக்குகள் குப்பை தொட்டியில் போடுவதற்கு சமம் - ஜி.கே.வாசன்

மின்சார வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தண்ணீர் வரி உயர்வு உள்ளிட்டவற்றை உயரத்தியதே வாக்களித்த மக்களுக்கு திமுக அளித்த பரிசு எனவும் விமர்சனம் செய்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய ஜி.கே.வாசன், "தமிழகத்தில் மக்கள் விரோத அரசு நடக்கிறது. அனைத்து தரப்பு மக்கள் மீதும் வரி சுமையை திமுக அரசு ஏற்றி வைத்துள்ளது. மின்சார வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தண்ணீர் வரி உயர்வு உள்ளிட்டவற்றை உயரத்தியதே வாக்களித்த மக்களுக்கு திமுக அளித்த பரிசு. இனி மக்கள் அளிக்கும் வாக்கு வளர்ச்சிக்கான வாக்காக இருக்க வேண்டும். விவசாயிகள் பாதிக்காத வகையில் சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகள் செய்ய வேண்டும். காவிரி உபரிநீர் திட்ட பணிகள் முறையாக விரிவுப்படுத்த வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக நீக்க வேண்டும். சேலம் - ஓமலூர் சாலையில் அமைந்துள்ள காலாவதியான சுங்கச்சாவடியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். 

GK Vasan: திமுக, அதிமுகவுக்கு அளிக்கும் வாக்குகள் குப்பை தொட்டியில் போடுவதற்கு சமம் - ஜி.கே.வாசன்

பல்வேறு மத்திய அரசின் தொழில்களுக்கு உயிர் கொடுத்து வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும். சேலத்தில் மிகப்பெரிய ஜவுளி பூங்கா உருவாக்கப்படும். மலைவாழ் மக்களுக்கு மேலும் நிதி உதவிகள் வழங்கப்படும். சேலம் மாவட்டத்தின் வருங்கால வளர்ச்சிக்கு திமுக, அதிமுகவிற்கு மறந்து கூட வாக்களித்து விடாதீர்கள். திமுகவும், அதிமுகவுக்கும் அளிக்கும் வாக்கு குப்பை தொட்டியில் போடுவதற்கு சமமானது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் பாஜகவை எதிர்க்கட்சியாக பார்க்காமல் எதிரி கட்சி போல பார்ப்பார்கள்.

பிரதமரையோ மத்திய அமைச்சர்களையோ தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நேரில் சந்திக்க கூட திமுக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயங்குவார்கள் எனவே திமுக, அதிமுக வேட்பாளர்களை புறம் தள்ள வேண்டும். நல்லவர்கள் எல்லாம் ஓர் அணியில் சேர்ந்துள்ளோம். இந்த கூட்டணி 2026 இல் தமிழ்நாட்டில் வலுவான ஆட்சி அமைக்கும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தலுக்கு பிறகு நாடு வல்லரசாகும். நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பொருளாதாரம் மேலும் உயரும் என்று சேலம் பாமக வேட்பாளர் அணணாதுரையை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்".

தலைப்பு செய்திகள்

பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget