மேலும் அறிய

Local body election |ஜெயலலிதா சொன்ன சொல்லையும் சொல்லாத திட்டங்களையும் நிறைவேறி தந்தவர் ஈபிஎஸ் - சேலத்தில் ஓபிஎஸ் புகழாரம்

ஜெயலலிதா சொன்ன சொல்லையும், சொல்லாத பல நலத் திட்டங்களையும் நிறைவேற்றி தந்துள்ளார். இதேபோன்று ஜெயலிதா வகுத்துத் தந்த பாதையிலும் வழியிலும் தவறாமல் நடத்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்தார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். சேலம் வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக உரையாற்றிய முன்னாள் அமைச்சரும், சேலம் அதிமுக உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர் பொன்னையன், அதிமுக இரண்டு தலைவர்களை கொண்டு கண்ணும் இமையும் போல, நகமும் சதையும் போல ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறது. சேலத்தில் அதிமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

Local body election |ஜெயலலிதா சொன்ன சொல்லையும் சொல்லாத திட்டங்களையும் நிறைவேறி தந்தவர் ஈபிஎஸ் - சேலத்தில் ஓபிஎஸ் புகழாரம்

பின்னர், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர் பேசியது, ஜெயலலிதா சொன்ன சொல்லையும், சொல்லாத பல நலத் திட்டங்களையும் நிறைவேற்றி தந்துள்ளார். இதேபோன்று ஜெயலிதா வகுத்துத் தந்த பாதையிலும் வழியிலும் தவறாமல் நடத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்தார்.

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெல்வதற்கான சூழ்நிலை இருந்தது. ஆனால் திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். திமுக ஆட்சியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கையாளகாத ஆட்சியாக நடைபெற்று வருகிறது.

Local body election |ஜெயலலிதா சொன்ன சொல்லையும் சொல்லாத திட்டங்களையும் நிறைவேறி தந்தவர் ஈபிஎஸ் - சேலத்தில் ஓபிஎஸ் புகழாரம்

அதிமுக ஆட்சியில் கொரோனா பாதித்த போது பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நிவராணம் வீடு வீடாக சென்று கொடுத்தது. ஆனால் தற்போது திமுகவினர்எங்காவது கொடுப்பதை பார்த்திருக்கிறார்களா? என கேள்வி எழுப்பியவர், கொடுக்கின்ற கட்சி அதிமுக, எடுக்கின்ற கட்சி திமுக என்றும் விமர்சனம் செய்தார். அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் எந்த குறையும் இல்லாமல் கொடுக்கப்பட்டது.

ஆனால் திமுக ஆட்சியின் கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசு குப்பையாக கொடுத்துள்ளனர். பொங்கல் தொகுப்பில் கொடுத்துள்ள அரிசியை மாட்டிற்கு வைத்தால் கூட மாடு சாப்பிடுவது இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்தார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுக பெறுகின்ற வெற்றி திமுகவிற்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நல்ல தீர்ப்பை மக்கள் கொடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது என்றும் பேசினார். சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தலைவர்களுக்கான தேர்தல். உள்ளாட்சி தேர்தல் என்பது கட்சியின் தொண்டர்களுக்கான தேர்தல் என்று கூறினார்.

இக்கூட்டத்தில், சேலம் மாநகராட்சியின் அதிமுக வேட்பாளர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் செம்மலை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மேயர் சவுண்டப்பன் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget