மேலும் அறிய

மொத்த வேட்பாளர்கள் எத்தனை பேர்.? யாருக்கு எந்த சின்னம்.? தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு

தமிழக தேர்தல் களத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது. இதனையடுத்து சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னமானது ஒதுக்கப்படவுள்ளது.

களம் இறங்கும் வேட்பாளர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதியோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. சுமார் 7600 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் இதனையடுத்து நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் 2500க்கும் மேற்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும். இன்று காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். அதன் பிறகு வேட்புமனுவை திரும்பப் பெற முடியாது.

வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்

இதனையடுத்து தேர்தல் சின்னங்களை ஒதுக்கும் பணியானது தொடங்கும். அந்த வகையில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி ஒதுக்குவார். சில அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் குறிப்பிட்ட சின்னங்களை பெற்றிருந்தால், அந்த சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி அனுமதிப்பார். மொத்தம் 184 பொதுச் சின்னங்களை தேர்தல் கமிஷன் பட்டியலிட்டுள்ளது .

யாருக்கு எந்த சின்னம்.?

ஆனால் ஒரே பொதுச் சின்னத்தை வேறு கட்சிகள் கேட்டிருந்தால், அது குலுக்கல் முறையில் முடிவு செய்யப்படும். இதற்காக ஒரு சீட்டில் வேட்பாளரின் பெயர், வரிசை எண் ஆகியவற்றை எழுதி குலுக்கி போட்டி சீட் எடுக்கப்படும். அப்போது யார் பெயருக்கு சீட்டு விழுகிறதோ அவருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படும். அந்த சின்னம் கிடைக்காத வேட்பாளர்களுக்கு வேறு சின்னம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும்.  குறிப்பிட்ட 3 சின்னங்களுமே கிடைக்கவில்லை என்றால் அந்த வேட்பாளருக்கான சின்னத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியே தேர்வு செய்வார்.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget