ABP-Cvoter Exit Poll Results 2021 Live: திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு ; வெளியானது ABP மற்றும் ‛சி வோட்டர்‛ நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Exit Poll Results 2021 Live Abp-Cvoter Exit Poll Result 2021 Election 2021 Abp-Cvoter Exit Poll: 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இங்கே..
LIVE
Background
இந்தியாவின் நூற்றாண்டு அனுபவம் கொண்ட ABP நிறுவனம், ‛சி வோட்டர்ஸ்’ உடன் இணைந்து தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட உள்ளது.இதில், 2021 தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
தலைநகரை தக்க வைக்குமா திமுக?
அமமுக எத்தனை இடங்களை வெல்லும் வாய்ப்பிருக்கிறது?
#ABPCVoterExitPoll தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கப்போகும் கட்சி எது? ABP-யின் மிகவும் துல்லியமான கருத்துக்கணிப்பு இதோ...
Posted by ABP Nadu on Thursday, April 29, 2021
மக்கள் நீதி மய்யம் எத்தனை இடங்களை வெல்லும் வாய்ப்பிருக்கிறது?
#ABPCVoterExitPoll தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கப்போகும் கட்சி எது? ABP-யின் மிகவும் துல்லியமான கருத்துக்கணிப்பு இதோ...
Posted by ABP Nadu on Thursday, April 29, 2021
தொகுதி வாரி இடங்கள் #ExitPoll #exitpoll2021 #ABPNadu
#ABPCVoterExitPoll புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கப்போகும் கட்சி எது? ABP-யின் மிகவும் துல்லியமான கருத்துக்கணிப்பு இதோ...
Posted by ABP Nadu on Thursday, April 29, 2021
யாருக்கு எவ்வளவு வாக்கு சதவிகிதம் கிடைக்கும்? #ExitPoll #exitpoll2021 #ABPNadu
#ABPCVoterExitPoll தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போகும் கட்சி எது? ABP-யின் மிகவும் துல்லியமான கருத்துக்கணிப்பு இதோ...
Posted by ABP Nadu on Thursday, April 29, 2021