மேலும் அறிய

"ஜனநாயகத்தை காக்க தி.மு.க. கூட்டணி வெல்லும்!" சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் அதிரடி!

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது. தமிழக கலாச்சாரம் ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என வீரபாண்டியன்

ஒன்றிய அரசு அதிகாரத்தை குவித்து ஜனநாயகத்தை பாதிக்கிறது அதை எதிர்த்து தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தை தமிழக முதல்வர் முன்வைத்துள்ளார் என்று கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மூ.வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இது பாரதிய ஜனதா கட்சி என்ற ஒரு கட்சியை மட்டும் தோற்கடிக்கும் நோக்கமல்ல. ஜனநாயகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், ஜனநாயக வழிமுறைகளை பாதுகாக்கவும் இந்த அரசியல் முழக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை தமிழக மக்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள். நாம் செல்லும் இடமெல்லாம் மக்களின் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

மேலும் இந்தியா முழுவதும் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இருப்பினும், கருத்துக்கணிப்பை விட ஜனநாயக மக்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அந்த தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

எங்கள் கூட்டணியில் ஒற்றுமை நிலவுகிறது. இந்தியாவில் மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு மற்றும் கேரளம் முன்னணியில் உள்ளன. சமூக நலத் திட்டங்களும், சேவை சார்ந்த திட்டங்களும் மக்களிடம் சென்றடைந்துள்ளன. இதுவே எங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும்.

மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது. தமிழக கலாச்சாரம் ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமையை வலியுறுத்துகிறது.

 அதேபோல் இந்திய அளவிலும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். இந்தியா நல்ல திசையில் செல்ல வேண்டும். பல கட்சிகள் இணைந்து இயக்கும் ஜனநாயகத் திசை உருவாக வேண்டும். நாடாளுமன்றத்தை காக்கும் ஆட்சி அமைவது அவசியம். எனவே, இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று புதிய திசையை காட்டும் என பேசினார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget