மேலும் அறிய

CM Stalin: "சமூக நீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி " - திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை

Lok Sabha 2024: இந்த மக்களவை தேர்தலானது, ஜனநாயகத்தை காக்கவும் சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடைபெறும் தேர்தல்என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருப்பூர் அவினாசியில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின்:

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையிஅப்போது பேசிய முதலமைச்சர், நீலகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்படும். ரயில்வேயில் கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படும். பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும். விவசாய கடன்கள் வட்டியுடன் சேர்த்து ரத்து செய்யப்படும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இந்த தேர்தலானது, ஜனநாயகத்தை காக்கவும் சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடைபெறும் தேர்தல். சமூக நீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி. சமூக நீதியை காப்போருக்கும் எதிர்ப்போருக்குமான 2 தத்துவங்களுக்குமான இடையிலான தேர்தல்.

இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு அரசியலமைப்பு சட்டம்தான் காரணம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார். சர்வாதிகார நாடாக மாறிவிடும் . 

கடன் அதிகரிப்பு:

மோடி அரசை வீட்டுக்கு அனுப்பதான் இந்தியா கூட்டணி அமைத்துள்ளோம். 

பிரதமர் 10 ஆண்டுகால ஆட்சியில், இந்தியா பல துறைகளில் பின்தங்கியுள்ளது. பிரதமர் மோடி சொன்ன புதிய இந்தியாவில் 32% மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டில் உள்ளனர். 55 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் மோடியின் ஆட்சியில் ரூ. 158 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 

10 ஆண்டுகள் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், பிரச்சாரத்தில் சாதனைகளை  மோடியால் கூறமுடியவில்லை. தமிழ்நாடு ரூ.1 கொடுத்தால், 29 பைசா மட்டுமே வரிப்பகிர்வாக கொடுக்கிறது மோடி அரசு.

பாஜக ஆட்சியில், தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு சென்றுவிட்டன. திமுக அரசின் திட்டங்களால், நேரடியாக ஒரு குடும்பத்துக்கு ரூ. 50, 000 போய் சேருகிறது. 

மோடி ஆட்சியில் விலை உயர்வு அதிகரித்துள்ளது. பிரதமரின் 10 ஆண்டுகால ஆட்சியில் உலக பட்டினி குறியீட்டில் 111வது இடத்தில் இந்தியா உள்ளது.

Also Read: Power Pages 8: தோல்வியே காணாத கலைஞரின் அரசியல் பயணம்! எம்.ஜி.ஆர் ஆதரவு முதல் எதிர்ப்பு வரை!

தலைப்பு செய்திகள்

TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Embed widget