மேலும் அறிய

UGC NET Answer Key: 9.45 லட்சம் பேர் எழுதிய யுஜிசி நெட் தேர்வு; விடைத்தாள் வெளியீடு- ஆட்சேபிப்பது எப்படி?

UGC NET December 2023 Answer Key: டிசம்பர் மாத அமர்வுக்கான தேசியத் தகுதித் தேர்வு டிசம்பர் 6 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது.

2023ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதித் தேர்வை நாடு முழுவதும் 9,45,918 பேர் எழுதிய நிலையில், தேர்வுக்கான விடைத்தாளை என்டிஏ வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்து, ஆட்சேபிப்பது எப்படி என்று காணலாம்.

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant Professor) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. 

டிசம்பர் மாத அமர்வு

2023ஆம் ஆண்டுக்கான ஜூன் மாத உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. தேசிய தகுதித் தேர்வு, ஜூன் 13 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டிசம்பர் மாத அமர்வுக்கான தேசியத் தகுதித் தேர்வு டிசம்பர் 6 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ.1,150 தொகையைக் கட்டணமாகச் செலுத்தினர். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், ஓபிசி க்ரீமி லேயர் அல்லாதோர் 60 ரூபாயைச் செலுத்தினர். எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளி / மூன்றாம் பாலின மாணவர்கள் ரூ.325 கட்டணத்தைச் செலுத்தினால் போதுமானது என்று என்டிஏ தெரிவித்திருந்தது. 

இதற்கான தற்காலிக விடைத் தாள் இன்று (ஜனவரி 4ஆம் தேதி) வெளியாகி உள்ளது. தேர்வர்கள், https://ugcnet.ntaonline.in/frontend/web/answer-key-challenge/login-answer என்ற இணைப்பை க்ளிக் செய்து, விடைத்தாளில் முரண்கள் இருந்தால் ஆட்சேபிக்கலாம். இதற்கு நாளை (ஜனவரி 5) இரவு 11.50 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தையும் ஜனவரி 5 இரவு 11.50 மணி வரை செலுத்தலாம்.

விடைத் தாளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பது எப்படி?

* தேர்வர்கள் https://ugcnet.ntaonline.in/frontend/web/answer-key-challenge/login-answer என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

* விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாதுகாப்பு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.

* உள்ளிட்டால் விடைத்தாள் தோன்றும். அதில் குறிப்பிட்டுள்ள விடைகளில் முரண் இருக்கும் விடைகளை ஆட்சேபிக்கலாம். இதற்கான கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

கூடுதல் தகவல்களுக்கு: https://ugcnet.nta.ac.in/

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

NEET UG 2026 Hall Ticket: நீட் தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? வெளியான தேதி- பெறுவது எப்படி?
NEET UG 2026 Hall Ticket: நீட் தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? வெளியான தேதி- பெறுவது எப்படி?
CBSE Class 10: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களே.. மே 15 முதல் 2ஆம்கட்ட பொதுத்தேர்வு; இதோ முழு அட்டவணை!
CBSE Class 10: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களே.. மே 15 முதல் 2ஆம்கட்ட பொதுத்தேர்வு; இதோ முழு அட்டவணை!
புதுச்சேரி மாணவர்களுக்கு குட் நியூஸ்; ஏப்ரல் 27 முதல் கோடை விடுமுறை !
புதுச்சேரி மாணவர்களுக்கு குட் நியூஸ்; ஏப்ரல் 27 முதல் கோடை விடுமுறை !
JEE Advanced 2026: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு தொடங்கிய பதிவு; விண்ணப்பிப்பது, கட்டணம், தகுதி- முழு விவரம்!
JEE Advanced 2026: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு தொடங்கிய பதிவு; விண்ணப்பிப்பது, கட்டணம், தகுதி- முழு விவரம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: தேர்தல் நேரத்தில் உள்ளடி! கலக்கத்தில் வேட்பாளர்கள்! அமைச்சர்கள் மீது அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: தேர்தல் நேரத்தில் உள்ளடி! கலக்கத்தில் வேட்பாளர்கள்! அமைச்சர்கள் மீது அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!
வரும் 27ல் சித்திரை தேரோட்டம்: தஞ்சை பெருவுடையார் கோயில் தேர் அலங்காரம் நிறைவு
வரும் 27ல் சித்திரை தேரோட்டம்: தஞ்சை பெருவுடையார் கோயில் தேர் அலங்காரம் நிறைவு
Lungi Ngidi: தலையில் பலத்த அடி! சுருண்டு விழுந்த லுங்கி ங்கிடி.. உள்ளே வந்த ஆம்புலன்ஸ் நிசப்தமான மைதானம்
Lungi Ngidi: தலையில் பலத்த அடி! சுருண்டு விழுந்த லுங்கி ங்கிடி.. உள்ளே வந்த ஆம்புலன்ஸ் நிசப்தமான மைதானம்
வேட்பாளரை தாக்கியவர்களை கைது செய்யுங்கள்... சாலைமறியல் செய்த நாதகவினர் 225 பேர் கைது
வேட்பாளரை தாக்கியவர்களை கைது செய்யுங்கள்... சாலைமறியல் செய்த நாதகவினர் 225 பேர் கைது
TN Election Vote Counting: வாக்காளர்களே! ஓட்டுக்கள் எப்படி எண்ணப்படுகிறது தெரியுமா?
TN Election Vote Counting: வாக்காளர்களே! ஓட்டுக்கள் எப்படி எண்ணப்படுகிறது தெரியுமா?
Eps Alert : ”வதந்திகளை பரப்புவதில் திமுகவினர் கை தேர்ந்தவர்கள், உஷாரா இருங்க”- அதிமுகவினருக்கு இபிஎஸ் அலர்ட்
”வதந்திகளை பரப்புவதில் திமுகவினர் கை தேர்ந்தவர்கள், உஷாரா இருங்க”- அதிமுகவினருக்கு இபிஎஸ் அலர்ட்
KL Rahul: 19 வருஷத்துல முதல்முறை! கோலி, தோனி, ரோகித் செய்யாததை செய்த கே.எல்.ராகுல் - என்ன?
KL Rahul: 19 வருஷத்துல முதல்முறை! கோலி, தோனி, ரோகித் செய்யாததை செய்த கே.எல்.ராகுல் - என்ன?
TN WEATHER ALERT : கொளுத்தும் வெயிலுக்கு இடையே கொட்டப்போகுது மழை.! எந்த எந்த மாவட்டம்.? லிஸ்ட் இதோ...
கொளுத்தும் வெயிலுக்கு இடையே கொட்டப்போகுது மழை.! எந்த எந்த மாவட்டம்.? லிஸ்ட் இதோ...
Embed widget