மேலும் அறிய
ஆன்லைன் படிப்புகளுக்கு தகுதியான 80 பல்கலைக்கழகங்களை அறிவித்த யுஜிசி: விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி
ஆன்லைன் படிப்புகளுக்கு தகுதியான 80 பல்கலைக்கழகங்கள் கொண்ட பட்டியலை யுஜிசி அறிவித்தது

ஆன்லைன் படிப்புகளுக்கு தகுதியான 80 பல்கலைக்கழகங்களை அறிவித்த யுஜிசி: விண்ணப்பிக்க இதுதான் கட்சி!
ஆன்லைன் படிப்புகளுக்கு தகுதியான 80 பல்கலைக்கழகங்களை யுஜிசி அறிவித்தது. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31 ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதூரக் கல்வி சேர்க்கைக்கான காலக்கெடு நெருங்கி வருவதால், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் (ODL) திட்டங்களை வழங்க அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களின் (HEIs) விரிவான பட்டியலை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















