மேலும் அறிய

Group 5A Hall Ticket: குரூப் 5 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - டவுன்லோடு செய்வது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-5 ஏ (Group-5a) தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-5 ஏ(Group-5a) தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தலைமை செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 காலிப் பணியிடங்களுக்கு வரும் டிசம்பர் 18ஆம் தேதி தேர்வு எழுதலாம். 

முன்னதாக செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 18-இல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தனர்.

என்னென்ன பணி இடங்கள்?

தலைமை செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர்த்து) - Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Department) - 74

தலைமை செயலகத்தில் உதவியாளர் (நிதித் துறை) Assistant Section Officer in Secretariat (Finance Department) - 29

தலைமை செயலகத்தில் உதவியாளர் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர்த்து)  Assistant in Secretariat  (Other than Law and Finance Department) - 49

தலைமை செயலகத்தில் உதவியாளர் (நிதித் துறை) - Assistant in Secretariat (Finance Department) - 9

என்ன தகுதி?

ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல, மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஏற்கெனவே அரசு ஊழியராகத் தேர்வு பெற்று, குறைந்தது 5 ஆண்டுகள் இளநிலை உதவியாளர் (Junior Assistant) அல்லது உதவியாளராகத் (Assistant) தமிழக அரசின்கீழ் பணிபுரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு

பிரிவு அலுவலர் பதவிக்கு, 01.07.2022 அன்று தேர்வர்களுக்கு அதிகபட்சமாக 35 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. எஸ்சி, எஸ்சி அருந்ததியர்கள் மற்றும் எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது 40 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.

உதவியாளர் பதவிக்கு, 01.07.2022 அன்று தேர்வர்களுக்கு அதிகபட்சமாக 30 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. எஸ்சி, எஸ்சி அருந்ததியர்கள் மற்றும் எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.

ஊதியம்

உதவிப் பிரிவு அலுவலர் - ரூ.36,400 - ரூ.1,34,200 (Level-16)

உதவியாளர் - ரூ.20,000- ரூ.73,700 (Level-9)


Group 5A Hall Ticket: குரூப் 5 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - டவுன்லோடு செய்வது எப்படி?

எழுத்துத் தேர்வு

டிசம்பர் 18ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை - பொதுத் தமிழ் தேர்வு
அதே நாளில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை - பொது ஆங்கிலம் தேர்வு

தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள: 

21_2022_Group_V_A_Notfn_Eng.pdf (tnpsc.gov.in)

இந்நிலையில் இதற்கான ஹால்டிக்கெட்டை இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதை எப்படி பதிவிறக்கம் என்று தெரிந்துகொள்ளலாம்.

தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/, tnpscexams.in ஆகிய இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வர்கள் தங்களின் ஒரு முறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget