மேலும் அறிய

TNPSC Group 5A Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; தகுதி, ஊதியம், தேர்வு முறை- முழு விவரம் இதோ!

TNPSC Group 5A Exam 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5- A  (தலைமை செயலக பணி ) உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிக்களுக்கான காலிப்பணியிடங்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது.

இணைய வழி மூலம்  தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

ஊதியம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்படி, நிலை 16-ன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். 

தேர்வு எப்போது?

பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் ஆகியவை முறையே தாள் 1 மற்றும் தாள் 2 ஆக நடக்கிறது. எழுத்துத் தேர்வு முறையில் 2025ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி அன்று காலை முதல் தாளும் மதியம் இரண்டாவது தாளும் நடைபெற உள்ளது. மொத்தம் 35 உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு நடக்க உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

குரூப் 5 ஏ தேர்வு குறித்த முழுமையான தகவல்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/tamil/Group%20V%20A%20TAMIL_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிக்கை இதோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சுடசுட பிரியாணி.!தூய்மை பணியாளர்களுக்கு, தானே பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.!தூய்மை பணியாளர்களுக்கு, தானே பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
IND vs NZ:  இந்திய பேட்டிங்கை நிலைகுலைத்த 2 கே கிட்! யார் இந்த ஓ ரோர்கி?
IND vs NZ: இந்திய பேட்டிங்கை நிலைகுலைத்த 2 கே கிட்! யார் இந்த ஓ ரோர்கி?
ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் திடீரெனக் குறைப்பு; எவ்வளவு நாட்களுக்கு? ஏன்?
ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் திடீரெனக் குறைப்பு; எவ்வளவு நாட்களுக்கு? ஏன்?
ஐப்பசி மாத பிறப்பு - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்
ஐப்பசி மாத பிறப்பு - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சுடசுட பிரியாணி.!தூய்மை பணியாளர்களுக்கு, தானே பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.!தூய்மை பணியாளர்களுக்கு, தானே பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
IND vs NZ:  இந்திய பேட்டிங்கை நிலைகுலைத்த 2 கே கிட்! யார் இந்த ஓ ரோர்கி?
IND vs NZ: இந்திய பேட்டிங்கை நிலைகுலைத்த 2 கே கிட்! யார் இந்த ஓ ரோர்கி?
ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் திடீரெனக் குறைப்பு; எவ்வளவு நாட்களுக்கு? ஏன்?
ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் திடீரெனக் குறைப்பு; எவ்வளவு நாட்களுக்கு? ஏன்?
ஐப்பசி மாத பிறப்பு - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்
ஐப்பசி மாத பிறப்பு - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் நாளை (18.10.2024) மின்தடை... பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் நாளை (18.10.2024) மின்தடை... பகுதிகள் தெரியுமா?
TVK: மாநாட்டிற்கு தயாராகும் விஜய்! த.வெ.க. நிர்வாகிகளுக்கு நாளை அரசியல் பயிலரங்கம்!
TVK: மாநாட்டிற்கு தயாராகும் விஜய்! த.வெ.க. நிர்வாகிகளுக்கு நாளை அரசியல் பயிலரங்கம்!
Virat Kohli Duck Out:
Virat Kohli Duck Out:"கலங்காதே ராசா காலம் வரட்டும்"டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை செய்த கோலி! என்ன?
இன்ஸ்டாகிராம் காதல்... பாலியல் சீண்டலில் சிக்கிய சிறுமி... 4 இளைஞர்களை கைது செய்த போலீஸ்
இன்ஸ்டாகிராம் காதல்... பாலியல் சீண்டலில் சிக்கிய சிறுமி... 4 இளைஞர்களை கைது செய்த போலீஸ்
Embed widget