மேலும் அறிய

TNPSC Group 4 Result 2024: வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்; 2 வழிகளில் காணலாம்- எப்படி?

TNPSC Group 4 Result 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை இரு வழிகளில் காணலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதைத் தேர்வர்கள் https://tnpscresults.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

 

தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌-4 நேரடி நியமனத்திற்காக 30.04.2024 அன்று அறிவிக்கை வெளியிட்டது. இத்தெரிவிற்கான எழுத்துத்‌ தேர்வு 09.06.2024 முற்பகல்‌ நடைபெற்றது. இத்தேர்விற்கு 20,36,774 விண்ணப்பதாரர்கள்‌ தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்‌. தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினர்.

3 மாதத்தில் தேர்வு முடிவுகள்

இத்தெரிவிற்கான தேர்வு முடிவுகளை தேர்வாணையம்‌ இன்று (28.10.2024) வெளியிட்டுள்ளது. தேர்வு முடிந்து 92 வேலை நாட்களிலேயே குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இது தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்வர்கள்‌ தங்களது தரவரிசை மற்றும்‌ மதிப்பெண்களை தேர்வாணையத்தின்‌ இணையதளங்களான www.tnpscresults.tn.gov.in மற்றும்‌ www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்‌.

 

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

 

* தேர்வர்கள் https://tnpscresults.tn.gov.in/ என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும்.

 

* உங்கள்‌ பதிவு எண்ணை உள்ளிடவும்‌.


* உங்கள்‌ பிறந்த தேதியை உள்ளிடவும்‌.

 

* Captcha-வை உள்ளிடவும்‌.

 

* சப்மிட் கொடுக்கவும். 

 

TNPSC Group 4 Result 2024: வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்; 2 வழிகளில் காணலாம்- எப்படி?

 

இப்படியும் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்

 

அதேபோல https://apply.tnpscexams.in/result-groupIV/vRjxPrEapJD6upVCx42gMmP5zdAUyCjd என்ற இணைப்பை க்ளிக் செய்தும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 

 

அதில்,

 

* உங்கள்‌ பதிவு எண்ணை உள்ளிடவும்‌.


* உங்கள்‌ பிறந்த தேதியை உள்ளிடவும்‌.

 

* Captcha-வை உள்ளிடவும்‌.

 

* சப்மிட் கொடுக்கவும். 

 

இவ்வாறு செய்து தேர்வு முடிவுகளைக் காணலாம்.  

தேர்வர்கள்‌ மதிப்பெண்கள்‌, தரவரிசைப் பட்டியலும் வெளியீடு

தேர்வாணையத்தின்‌ செயல்பாடுகளில்‌ வெளிப்படைத்‌ தன்மையினை உறுதிசெய்யும்‌ பொருட்டு தேர்வர்கள்‌ இத்தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌, அவர்களின்‌ ஒட்டுமொத்த தரவரிசை, இனசுழற்சிக்கான தரவரிசை மற்றும்‌ சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில்‌ கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள்‌, உரிமைக் கோரல்கள்‌ மற்றும்‌ நியமன ஒதுக்கீட்டு விதிகளின்‌ அடிப்படையில்‌, தேர்வாணையத்தால்‌ நிர்ணயிக்கப்படும்‌ விகிதத்தில்‌, தேர்வர்கள்‌ சான்றிதழ்‌ சரிபார்க்கும்‌ நிலைக்கு தெரிவு செய்யப்படுவர்‌.

அஞ்சல்‌ / கடிதம்‌ அனுப்பப்படமாட்டாது

சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்படுபவர்களின்‌ பட்டியல்‌ விரைவில்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌. அத்தகைய தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும்‌ மின்னஞ்சல்‌ வழியாக மட்டுமே விவரங்கள்‌ தெரிவிக்கப்படும்‌. அஞ்சல்‌ / கடிதம்‌ வழியாக தகவல்கள்‌ ஏதும்‌ அனுப்பப்படமாட்டாது.

 

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை

வீடியோ

Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
Embed widget