மேலும் அறிய

TNPSC Group 2, 2A Exam: குரூப் 2, 2ஏ தேர்வு தேதி மாற்றமா?- தேர்வர்கள் குழப்பம்; டிஎன்பிஎஸ்சி விளக்கம்

TNPSC Group 2, 2A exam date: அண்மையில் டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியான ஆண்டு அட்டவணையில், செப்டம்பர் 28ஆம் தேதி குரூப் 2 தேர்வு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்று தேர்வர்கள் குழம்பி வந்த நிலையில், அதற்கு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

2327 காலிப் பணியிடங்கள்

குரூப் 2 தேர்வு மூலம் தமிழ்நாடு அரசில் உள்ள 2030 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 2327 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி, குரூப் 2 பிரிவில் 507 இடங்களும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களும் உள்ளன.

தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு விவரங்கள்

* முதல்நிலைத் தேர்வு

* முதன்மைத் தேர்வு

* நேர்காணல்

முதல்நிலைத் தேர்வு முறை: ஆஃப்லைன்
நேரம்: 3 மணி நேரம் 
பிரிவுகள்:

  • பொது தமிழ்/பொது ஆங்கிலம்
  • பொது ஆய்வுகள்
  • திறன் மற்றும் மன திறன் சோதனை


மொத்த கேள்விகள்: 200

ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும் தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படாது.
மதிப்பெண்கள்: 300
மொழி: இருமொழி (ஆங்கிலம் மற்றும் தமிழ்)

 முதன்மைத் தேர்வு முறை: ஆஃப்லைன்

  • நேரம்:
    தாள்-I: 1 மணி 30 நிமிடங்கள்
    தாள்-II: 3 மணி நேரம்
    பிரிவுகள்:
    தாள்-I (கட்டாய தமிழ் தகுதி  தாள் )
    தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு
  • ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு
  • துல்லியமான  எழுத்து
  • புரிதல்
  • ஹிண்ட்ஸ் டெவலப்மெண்ட்
  • கட்டுரை  எழுதுதல் (பொது)
  • கடிதம்  எழுதுதல் (அதிகாரப்பூர்வ)
  • தமிழ் மொழி அறிவு


தாள்-II (பட்டம் தரநிலை) - பொது ஆய்வுகள் (விளக்க வகை)

மொத்த மதிப்பெண்கள்:
தாள்-I: 100 (தகுதி)
தாள்-II: 300
மொழி: இருமொழி (ஆங்கிலம் மற்றும் தமிழ் தாள்-II

இந்த நிலையில் குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு 7,90,376 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு செப்டம்பர் 14ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

செப்டம்பர் 28ஆம் தேதி குரூப் 2 தேர்வு?

எனினும் அண்மையில் டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியான ஆண்டு அட்டவணையில், செப்டம்பர் 28ஆம் தேதி குரூப் 2 தேர்வு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தேர்வு தள்ளி வைக்கப்பட்டதா என்று தேர்வர்கள் குழம்பினர்.

விளக்கம் அளித்த டிஎன்பிஎஸ்சி  

இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, செப்டம்பர் 14ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”வெளிநாட்டில் இருந்து  திரும்பியதும் கட்சியிலும் ஆட்சியிலும் அதிரடி” முதல்வர் ஸ்டாலினின் சரவெடி திட்டம்..!
”வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் கட்சியிலும் ஆட்சியிலும் அதிரடி” முதல்வர் ஸ்டாலினின் சரவெடி திட்டம்..!
"தடை விதிங்க! கல்வி நிறுவனங்களில் இதையெல்லாம் நடத்தக்கூடாது" இயக்குநர் அமீர் ஆவேசம்
Breaking News LIVE: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்
Breaking News LIVE: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்
Fuel Tanker Collision: கோர விபத்து..! வெடித்து சிதறிய எரிபொருள் டேங்கர் - 48 பேர் உயிரிழப்பு, 50 மாடுகள் கருகின
Fuel Tanker Collision: கோர விபத்து..! வெடித்து சிதறிய எரிபொருள் டேங்கர் - 48 பேர் உயிரிழப்பு, 50 மாடுகள் கருகின
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Siddaramaiah  issue | கர்நாடக அரசியலில் ட்விஸ்ட் CM பதவிக்கு போட்டா போட்டி காங்கிரஸ் மேலிட திட்டம்?TVK Cadres vs Police | ”Permission இருக்கா?”ரவுண்டு கட்டிய போலீஸ் தவெகவினர் வாக்குவாதம்Mahavishnu | ”சித்தர்கள் தான் சொன்னாங்க” மகாவிஷ்ணு பகீர் வாக்குமூலம்Shock ஆன போலீஸ்TN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் குழப்பம்..ஸ்டாலின் முடிவு என்ன? குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வெளிநாட்டில் இருந்து  திரும்பியதும் கட்சியிலும் ஆட்சியிலும் அதிரடி” முதல்வர் ஸ்டாலினின் சரவெடி திட்டம்..!
”வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் கட்சியிலும் ஆட்சியிலும் அதிரடி” முதல்வர் ஸ்டாலினின் சரவெடி திட்டம்..!
"தடை விதிங்க! கல்வி நிறுவனங்களில் இதையெல்லாம் நடத்தக்கூடாது" இயக்குநர் அமீர் ஆவேசம்
Breaking News LIVE: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்
Breaking News LIVE: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்
Fuel Tanker Collision: கோர விபத்து..! வெடித்து சிதறிய எரிபொருள் டேங்கர் - 48 பேர் உயிரிழப்பு, 50 மாடுகள் கருகின
Fuel Tanker Collision: கோர விபத்து..! வெடித்து சிதறிய எரிபொருள் டேங்கர் - 48 பேர் உயிரிழப்பு, 50 மாடுகள் கருகின
Producer Dilli Babu: ராட்சசன், பேச்சுலர் பட தயாரிப்பாளர் டில்லி பாபு திடீர் மரணம் - காரணம் என்ன?
Producer Dilli Babu: ராட்சசன், பேச்சுலர் பட தயாரிப்பாளர் டில்லி பாபு திடீர் மரணம் - காரணம் என்ன?
Bigg Boss 8 Tamil : பிக்பாஸ் 8 போட்டியாளராகும் 'பாக்கியலட்சுமி' பிரபலம்.. ஆரம்பம் எந்த நாள் தெரியுமா?
பிக்பாஸ் 8 போட்டியாளராகும் 'பாக்கியலட்சுமி' பிரபலம்.. ஆரம்பம் எந்த நாள் தெரியுமா?
Siragadikka Aasai Sep 9 : மீண்டும் மனோஜுக்கு கடிதம் மூலம் வந்த ஆப்பு... சாப்பாட்டால் சண்டை.. சிறகடிக்க ஆசையில் இன்று
மீண்டும் மனோஜுக்கு கடிதம் மூலம் வந்த ஆப்பு... சாப்பாட்டால் சண்டை.. சிறகடிக்க ஆசையில் இன்று
GST Council Meeting: நாடே எதிர்பார்ப்பு..! இன்சூரன்ஸ் வரி குறையுமா? டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி? இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
GST Council Meeting: நாடே எதிர்பார்ப்பு..! இன்சூரன்ஸ் வரி குறையுமா? டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி? இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
Embed widget