மேலும் அறிய
Advertisement
10th 12th Exam Date: மாணவர்களே ரெடியா? 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!
10th 11th 12th Public Exam Date 2022: பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25ம் தேதி தொடங்கும்.
மே 6 முதல் மே 30 வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். ஜூன் 17ல் ரிசல்ட் வெளியாகும்.
மே 5 முதல் மே 28 வரை பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு. ஜூன் 23ஆம் தேதி 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வாய்ப்பு
மே 9 முதல் மே 31ம் தேதி வரை பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. ஜூலை7ல் ரிசல்ட் வெளியாகும்
Also Read | 10th 12th Exam Time Table: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? - முழு அட்டவணை வெளியீடு
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
அரசியல்
நிதி மேலாண்மை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion