மேலும் அறிய

புதியன விரும்பிய அரசுப் பள்ளி மாணவர்கள்: கவிதை ராப் பாடி அசத்தல் 

புதியன விரும்பு என்ற பெயரில் நடைபெற்ற அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கான கோடை முகாமில் பாடிய மாணவர்களின் கவிதை ராப், இணையத்தில் வைரலாகி வருகிறது. 

புதியன விரும்பு என்ற பெயரில் நடைபெற்ற அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கான கோடை முகாம்‌, தலைமைப்‌ பண்பு மேம்பாடு, கலை & இலக்‌கியப்‌ பயிற்சி  முகாமில் பாடிய மாணவர்களின் கவிதை ராப், இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ்நாடு அரசு அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கல்வி என்பது ஒருவருக்கு ஏட்டுக்கல்வியாக மட்டும்‌ இருக்கக்‌ கூடாது என்கிற நிலைப்பாட்டில்‌ இருக்கும்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை மாணவர்களுடைய ஆளுமைத்‌ திறனை வளர்க்கும்‌ வகையில்‌ பல புதிய திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது. 

அதன்‌ ஒரு பகுதியாக உதகமண்டலத்தில்‌ சென்ற ஆண்டு 'புதியன விரும்பு' என்கிற பெயரில்‌ ஒரு முகாம்‌ நடைபெற்றது. இந்தக்‌ கோடை முகாமில்‌ அவர்களுடைய கலைகளையும்‌ இலக்கிய வாசிப்பையும்‌ வளர்த்துக்‌ கொள்வதற்கான அமர்வுகள்‌ நடந்தேறின.

அதன்‌ தொடர்ச்சியாக இந்த ஆண்டும்‌ உதகமண்டலத்தில்‌ உள்ள லாரன்ஸ்‌ பள்ளியில்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கென புதியன விரும்பு- 2023 என்ற பெயரில்‌ கோடை முகாம்‌ நடைபெற்றது. அதில்‌ 14 கலை வடிவங்களும்‌ கதை, சிறுகதை, நாவல்‌ உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களையும்‌
மாணவர்கள்‌ கற்றுக்‌ கொண்டனர்.‌ மேலும்‌ பல்வேறு ஆளுமைகளும்‌ இந்த முகாமில்‌ கலந்துகொண்டு மாணவர்களோடு உரையாற்றினர்‌.

இந்த முகாமின்‌ தொடக்க விழா கடந்த 23ஆம் தேதி அன்று உதகமண்டலத்தில்‌ உள்ள லாரன்ஸ்‌ பள்ளியில்‌ நடைபெற உள்ளது. பள்ளிக்‌ கல்வித்‌ துறைக்கான அரசு முதன்மைச்‌ செயலாளர்‌ காகர்லா உஷா‌ முன்னிலையில்‌ நடக்கும்‌ தொடக்க விழாவில்‌ பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார். பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி, சுற்றுலாத் துறை அமைச்சர்‌ ராமச்சந்திரன்‌ சிறப்புரையாற்றினார். 

தொடர்ந்து நடைபெற்ற விழாவில், மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர். அதில், மாணவர்கள் பாடிய ராப் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோவை பள்ளிக் கல்வித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TRB உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடி... கண்ணீர் வடிக்கும் தேர்வர்கள் !
TRB உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடி... கண்ணீர் வடிக்கும் தேர்வர்கள் !
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
சட்டக் கல்வி பயில அரிய வாய்ப்பு! புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் அப்ளிகேஷன் ஓபன்... உடனே அப்ளை பண்ணுங்க!
சட்டக் கல்வி பயில அரிய வாய்ப்பு! புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் அப்ளிகேஷன் ஓபன்... உடனே அப்ளை பண்ணுங்க!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Tata Nexon: பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
Embed widget