மேலும் அறிய

12th Physics Question Bank: 12-ம் வகுப்பு இயற்பியல் பாட மாதிரி வினாத்தாள் இதோ; படித்து சதம் அடிக்கலாம்!

12th Physics Model Question Paper: 12ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்துக்கான மாதிரி வினாத்தாளை இந்தக் கட்டுரையில் காணலாம். 

12-ம் வகுப்பு இயற்பியல்           மாதிரி வினாத்தாள் - 2023

 நேரம் : 3 மணி                                                      மதிப்பெண் : 70

 பகுதி -

 

I  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                          15×1=15

தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் அர்ப்பணிப்பு மிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கிய பொதுத் தேர்வுக்கான 10, 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வங்கியை ABP Nadu சார்பில் தினந்தோறும் வெளியிட்டு வருகிறோம்.

அந்த வகையில் இன்று 12ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்துக்கான மாதிரி வினாத்தாளை இந்தக் கட்டுரையில் காணலாம். 

  1. A மற்றும் B ஆகிய இரு புள்ளிகள் முறையே 7v மற்றும் -4v மின்னழுத்தத்தில் வைக்கப்பட்டுள்ளன எனில் A லிருந்து B க்கு 50 எலக்ட்ரான்களை  நகர்த்தச் செய்யப்படும் வேலை a) 8.80x10-17 J    B) -8.80×10-17 J         C) 4.40×10-17 J        D) 5.80×10-17 J

 

2. ஒரு கார்பன் மின் தடையாக்கியின் மின் தடை மதிப்பு (330±5%)Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களில் வரிசை

A) மஞ்சள் - பச்சை - ஊதா - தங்கம்

B) மஞ்சள் - - ஊதா - ஆரஞ்சு -வெள்ளி

C) ஆரஞ்சு -ஆரஞ்சு -கருப்பு -தங்கம்

D) பச்சை -ஆரஞ்சு -ஊதா - தங்கம்

 

3. பின்வருவனவற்றுள் மின்காந்த அலையை பொறுத்து தவறான கூற்றுகள் யாவை?

A) இது உந்தத்தை கடத்துகிறது

B) வெற்றிடத்தில் அதன் அதிர்வெண்ணைப் பொறுத்து வெவ்வேறு  வேகங்களில் பரவுகிறது.

C) இது கோண உந்தத்தை கடத்துகிறது

D) இது ஆற்றலை கடத்துகிறது.

 

  1. A1 அணுக்கரு ஆரம் 3.6 பெர்மி எனில் c12 அணுக்கரு ஆரம் எறக்குறைய A) 2.4 b) 1.2                            c) 4.8                                       b) 2.7

 

  1. ஒரு இறக்கு மின் மாற்றி மின் மூலத்தின் மின்னழுத்த வேறுப்பாட்டை 220v ல் இருந்து 11v ஆகக் குறைகிறது  மற்றும் மின்னோட்டத்தை  6A ல் இருந்து 100A ஆக  உயர்த்துகிறது. அதன்  பயனு திறன் A) 1.2       b)  9                             c) 0.83                                     d) 0.12

 

  1. பின்வருவனவற்றுள் தொழிற்சலை ரோபோக்களின் வகைகளை  சார்ந்திராது  எது ? A) மனிதரோபோ  b) கார்ட்டீசியன்             c) Scara                              d) டெல்டா

 

  1. 5cm ஆரமும், 50 சுற்றுகளும் கொண்ட வட்ட வடிவக் கம்பி சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது, அக் கம்பி சுருளின் காந்த இருமுனைத் திருப்புதிறன் மதிப்பு என்ன? A) 1.0 AM2 B) 1.2 AM2 C) 0.8 AM2                                                      D)0.12

 

  1. பின்வருவனவற்றுள் எந்த LED தனிமைங்களை பயன்படுத்தி நீல நிற வண்ணத்தை  உருவாக்க முடியும்?

A) Sic      B) A1Gap                    C) GaAsP                         D) இவை அனைத்தும்

 

9.பின்வரும் மின்துகள்  நிலையமைப்புகளில் எது சீரான மின் புலத்தை உருவாக்கும்?

 A) புள்ளி மின்துகள் B) சீரான மின்னூட்டம் பெற்ற கொளகூடு C) சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி D) சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

 

  1. லென்சின் திறனுக்காக அழகு A) வாட் B) ஜூல்                       C)  டையாப்டர்                     D)  கிலோவாட்

 

  1. ஒரு அலைவுறும் LC சுற்றில் மின் தேக்கியில் உள்ள பெரும மின்னுட்டம் Q ஆகும். ஆற்றலானது மின் மற்றும் காந்த புலங்களின் சமமாக சேமிக்கபடும் போது மின்னுட்டத்தின் மதிப்பு A) Q /2               B) Q /√3                        c) Q/√2                                      D)  Q

 

  1. தளவிளைவு ஆற்ற ஒளியின் செறிவு I எனில் தளவிளைவுஅடைந்த ஒளியின் செறிவு A) I/4                 b)  I/2                              c)  I/√2                                     d) I/√3

 

  1. திசையோப்பு பன்பினை பெற்ற ஊடகத்தின் வழியே செல்லும் ஒளியின் வேகம் பின்வருவனவற்றுள் எதனை சார்ந்துள்ளது A) ஒளிச்செறிவு   B)  ஊடகத்தை பொறுத்து ஒளி மூலத்தின் இயக்கம் C) பரவும் தன்மை D) அதன் அலைநீளம்

 

  1. துகள்களின் அலை பண்பினை விளக்கும் சோதனை எவை?
  2. A) ஒளியியல் நுண்ணோக்கி              B)  எலக்ட்ரான்  நுண்ணோக்கி 
  3. C) டேவிசன் - ஜெர்மர் சோதனை D)  இவை அனைத்தும்

 

  1. ஹைட்ரஜன் அணுவின் முதல் மூன்று சுற்றுப்பாதைகளின் ஆரங்களின் விகிதம் a)1:4:9   b) 1:2:3            c) 1:3:9                    d) 1:4:16

 

                                 பகுதி - ஆ                                                                                         6×2=12

 

 

 II எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளி

(வினா எண் 24 கட்டாய வினா)

 

  1. மின்புலக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளாது, ஏன்?

 

  1. அலை இயற்றிகளில் தொடர்ச்சியான அலைகளை பெற பர்க்கெளசன்  நிபந்தனை யாது?

 

  1. சீபக் விளைவின் பயன்பாடுகள் யாவை?

 

  1. இராலே நிபந்தனை என்றால் என்ன?

 

  1. வரையறு: ஆம்பியர் சுற்றுவிதி

 

  1. தூண்டப்பட்ட மின்னியக்கு விசையை உருவாகும் வழிமுறைகள் யாவை?

 

  1. ஒளிச்செறிவு என்பதை வரையறு;அதன் அலகைத் தருக.

 

  1. நான்கு அடிப்படை விசைகளை தருக.

 

  1. விண்வெளி வீரர்களுக்கு வானம் கருமையாக தோன்றுவதற்குக் காரணம் என்ன?

 

 

                         பகுதி - இ                                                              6×3=18

 

III   எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளி

(வினா எண் 32 கட்டாய வினா)

 

  1. நேர்த்திசை மின்னோட்டத்தை விட மாறுதிசை மின்னோட்டத்தின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளை கூறுக.

 

  1. மின்தேக்கியில் சேமிக்கப்படும் ஆற்றலுக்கான கோவையை வருவி.

 

  1. முழு அக எதிரொலிப்பு ஏற்படுவதற்கான நிபாந்தனைகள் யாவை?

 

28.பின்வருவனற்றின் பயன்பாடுகளை  கூறுக.

      1)அகச்சிவப்பு கதிர்  2)புறஊதா கதிர்

 

29. புருஸ்டர் விதியை கூறி நிரூபிக்கவும்.

30. ஃலோட்டானின் சிறப்பியல்புகளை கூறுக.

 

31. ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை தொடர்களை விளக்குக.

 

  1. டீ மார்கனின் தேற்றங்களை கூறி நிரூபிக்கவும்.
  2. 1A மின்னோட்டம் பாயும், நீண்ட நேரான கம்பிலிருந்து 1m தொலைவில் ஏற்படும் கந்தப்புலத்தின் எண்மதிப்பைக் கணக்கிடுக. இதனை புவி காந்தப்புலத்துடன் ஒப்பிடுக.

                                              

 பகுதி -                                                                              5×5=25

 

  1. அ) மின் இருமுனை ஒன்றினால் அதன் அச்சுக் கோட்டில் ஏற்படும் மின்புலத்தை கணக்கிடுக.

                                                                        (அல்லது )

        ஆ )ஒளியின் வேகத்தை கண்டறியும் ஃபிஸியு முறையை விவரி.

 

 

  1. அ) ஒளியின் குறுக்கீட்டு விளைவினால் பெறப்படும் தொகுபயன் ஒளிச்சேறிவிற்கான கோவையை வருவி.

                                                                   (அல்லது )

        ஆ )மின்தடையாக்கிகள்  தொடரிணைப்பு மற்றும் பக்க இணைப்புகளில் இணைக்கப்படும்போது அதன் தொகுபயன்  மின்தடை  மதிப்புகளை தருவி.

 

  1. அ) மின்னோட்டம் பாயும் இரு இணைய கடத்திகளுக்கு இடையே உருவாகும் விசைக்கான கோவையை வருவி.

                                                                 (அல்லது )

         ஆ )தகுந்த விளக்கங்களுடன் ஒளி உமிழ்வு மின்கலம் அமைப்பு, வேலை செய்யும் விதம் மற்றும் பயன்களை விவரி.

 

  1. அ )தொடர் RLC சுற்றில் செலுத்தப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட கோணத்திற்கான சமன்பாட்டை வருவி.

                                                              (அல்லது )

    

          ஆ )படத்தின் உதவியுடன் அணுக்கரு உலை வேலை செய்யும் விதத்தை விளக்கவும்.

 

  1. அ) ஒரு முழு அலை திருத்தியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தினை விளக்குக.

                                                                  (அல்லது )

 

       ஆ) வெளியிடு நிறமாலை என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

மாதிரி வினாத்தாள் உருவாக்கம்

ஆசிரியர் இளமதி (A3 குழு), 
முதுகலை இயற்பியல் பட்டதாரி ஆசிரியர்
போச்சம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி, 
கிருஷ்ணகிரி. 

இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு
Vairamuthu: உருப்படியான திட்டம் வேண்டும்.. வெளிநாடு செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வைரமுத்து அட்வைஸ்
உருப்படியான திட்டம் வேண்டும்.. வெளிநாடு செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வைரமுத்து அட்வைஸ்
Manjummal Boys: மஞ்சும்மல் பாய்ஸ் பண மோசடி வழக்கு.. தயாரிப்பாளர் சௌபின் ஷாஹிரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
மஞ்சும்மல் பாய்ஸ் பண மோசடி வழக்கு.. தயாரிப்பாளர் சௌபின் ஷாஹிரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
Breaking News LIVE: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் - பாமக வேட்பாளர் அறிவிப்பு!
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் - பாமக வேட்பாளர் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு
Vairamuthu: உருப்படியான திட்டம் வேண்டும்.. வெளிநாடு செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வைரமுத்து அட்வைஸ்
உருப்படியான திட்டம் வேண்டும்.. வெளிநாடு செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வைரமுத்து அட்வைஸ்
Manjummal Boys: மஞ்சும்மல் பாய்ஸ் பண மோசடி வழக்கு.. தயாரிப்பாளர் சௌபின் ஷாஹிரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
மஞ்சும்மல் பாய்ஸ் பண மோசடி வழக்கு.. தயாரிப்பாளர் சௌபின் ஷாஹிரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
Breaking News LIVE: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் - பாமக வேட்பாளர் அறிவிப்பு!
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் - பாமக வேட்பாளர் அறிவிப்பு!
PM Modi Selfie: வாவ்..! இத்தாலி பிரதமர் மெலோனி உடன் மோடி எடுத்த செல்ஃபி - இணையத்தில் படுவைரல்
வாவ்..! இத்தாலி பிரதமர் மெலோனி உடன் மோடி எடுத்த செல்ஃபி - இணையத்தில் படுவைரல்
Trai Mobile Number: மொபைல் நம்பருக்கும் கட்டணமா? - ”நாங்க எப்ப சொன்னோம்” - TRAI விளக்கம்
Trai Mobile Number: மொபைல் நம்பருக்கும் கட்டணமா? - ”நாங்க எப்ப சொன்னோம்” - TRAI விளக்கம்
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
Embed widget