மேலும் அறிய

TN 12th Result 2026: 12th ரிசல்ட்.. மே 13 முதல் மதிப்பெண் சான்றிதழ்.. மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பிக்கும் தேதி இதோ!

TN 12th Revaluation Retotalling 2026 Dates: 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மறுகூட்டல், மறுமதிப்பீடு போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கும் தேதியைப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வாட்ஸ் ஆப் மூலம்   தெரிந்துகொள்ள புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி 7845252525 என்ற எண்ணிற்கு Hi அனுப்பி துறை மற்றும் வகுப்பு விவரங்களை வழங்கி, பின்னர் பதிவு எண், பிறந்த தேதியை கொடுத்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது. 

2026ம் ஆண்டு பொதுத்தேர்வில்  7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் தேர்ச்சி விகிதம் 95.20% அமைந்துள்ளது. மாணவர்க 93.19% பேரும், மாணவிகள் 97% தேர்ச்சி பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று நிலையில் இந்த தேர்வை 7,874 பேர் எழுதவில்லை என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 0.17% தேர்ச்சி சதவிகிதம் கூடுதல் பெற்றுள்ளது. 

தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதல் இடம் பெற்றிருக்கிறது. இரண்டாம் இடத்தில் சிவகங்கை, மூன்றாம் இடம் கன்னியாகுமரி, 4ம் இடம் திருநெல்வேலி, 5ம் இடம் திருச்சிக்கு கிடைத்துள்ளது. 

இதனிடையே கல்லூரி உள்ளிட்ட உயர்நிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13ம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ, மாணவியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். 

விடைத்தாள் நகல் பெற மே 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் பெற கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை 11,12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஜூன் 5 முதல் ஜூன் 8 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget