மேலும் அறிய

TN 12th Result Centums: கணினி அறிவியல்ல இத்தனை ஆயிரம் பேர் 100 க்கு 100-ஆ.?! எந்தெந்த பாடங்களில் எவ்வளவு பேர் தெரியுமா.?

Tamil Nadu 12th Result 2026 Centum Scorers: தமிழ்நாடு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கணினி அறிவியல் பாடத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதிகபட்சமாக, கணினி அறிவியல் பாடத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். பாட வாரியாக 100-க்கு 100 மதிப்பெண்களை எத்தனை மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பதை இப்போது பார்க்கலாம்.

பாட வாரியாக 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை

தமிழ் - 83

ஆங்கிலம் - 21

இயற்பியல் - 105

வேதியியல் - 632

உயிரியல் - 784

கணிதம் - 732

தாவரவியல் - 31

விலங்கியல் - 18

கணினி அறிவியல் - 6,945

வணிகவியல் - 683

கணக்குப் பதிவியல் - 1,946

பொருளியல் - 440

வரலாறு - 282

கணினிப் பயன்பாடுகள் - 2,099

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 463

ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை - 16,024

ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 1,695

இதேபோல், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 2,639

95 சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 5,170

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 489

95 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 1,572

பள்ளி வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவீதம்

அரசுப் பள்ளிகள் - 92.16 சதவீதம்

அரசு உதவி பெறும் பள்ளிகள் - 96.14 சதவீதம்

தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 98.72 சதவீதம்

இருபாலர் பள்ளிகள் - 95.30 சதவீதம்

பெண்கள் பள்ளிகள் - 97.08 சதவீதம்

ஆண்கள் பள்ளிகள் - 90.49 சதவீதம்

இதில், பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளைவிட 6.59 சதவீரம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல், இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளைவிட 4.81 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget