கோடையில் எலுமிச்சை சாறு குடிப்பதன் முக்கிய நன்மைகள் இவை தான்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

கோடையில் எலுமிச்சை சாறு ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

1. எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

2. எலுமிச்சை சாறு செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

3. எலுமிச்சை சாறு எடை கட்டுப்பாட்டுக்கும், உடலை சுத்திகரிப்பதற்கும் உதவுகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

4. எலுமிச்சை சாறு சருமம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

5. எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் கிட்னியில் கல் உருவாகதை தடுக்கிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

6. எலுமிச்சை சாறு வாயின் சுகாதாரத்திற்கு மிகவும் நல்லது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

7. எலுமிச்சை சாறு உடலில் ஆற்றலை அதிகரிக்கும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

8. எலுமிச்சை சாறு கோடையில் உடலில் நீரேற்றத்தை பராமரிக்கிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்