மேலும் அறிய

RTE Admission: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை; எப்போது ஆர்டிஇ குலுக்கல்; கலந்துகொள்வது எப்படி?

RTE Admission 2026-27: ஆர்டிஇ சேர்க்கைக்கு விண்ணப்பித்த பெற்றோர்கள் 22.05.2026 அன்று நடைபெற உள்ள குலுக்கலில் இணைய வழியில் பதிவேற்றம் விண்ணப்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும்- சென்னை ஆட்சியர்.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011-ன்படி 25% இட ஒதுக்கீட்டின் கீழ் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கு 22.05.2026 அன்று குலுக்கல் நடைபெறவுள்ளது, என சென்னை மாவட்டஆட்சித் தலைவர் கீதா தெரிவித்துள்ளார்.

அது என்ன இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்?

ஆர்டிஇ எனப்படும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படிநாடு முழுவதும் அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் (LKG / I Std) குறைந்த பட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்கு குழந்தையின் இருப்பிடம் 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்க வேண்டும். எனினும் இது சிறுபான்மை பள்ளிகளுக்குப் பொருந்தாது. 

2013-14 ஆம் கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த மாணவர் சேர்க்கை நடைமுறை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி மே 29-க்குள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை ஆட்சியர் அழைப்பு

இந்த நிலையில் மே 22ஆம் தேதி குலுக்கல் நடைபெறுவதாக சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:

 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011-ன்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீட்டின் கீழ் 2026-2027 ஆம் கல்வி ஆண்டில் சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 609 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர்க்கை மேற்கொள்ள 20.04.2026 முதல் 18.05.2026 வரை இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

அவ்வாறு பெறப்பட்ட 7004 விண்ணப்பங்களாக விண்ணப்பங்களில் 5386 தகுதியான கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகளின் Intake Capacity விட அதிகமாக இணைய வழியில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

மே 22ஆம் தேதி குலுக்கல் 

அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் 609 பள்ளிகளில் 22.05.2026 அன்று காலை 10.00 மணிக்கு குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

கலந்துகொள்வது எப்படி?

 ஆர்டிஇ சேர்க்கைக்கு விண்ணப்பித்த பெற்றோர்கள் 22.05.2026 அன்று நடைபெற உள்ள குலுக்கலில் இணைய வழியில் பதிவேற்றம் விண்ணப்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும். தேவையான சான்றிதழ்களுடன் சார்ந்த பள்ளிகளில் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 இதேபோல பிற மாவட்டங்களிலும் மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் நடைபெற உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
Embed widget