மேலும் அறிய

NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ

நீட் மறுதேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகளையும், தேர்வு மைய விவரங்களையும் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கும் வகையில் புதிய வாட்ஸ்அப் சேவைஅறிமுகம்.

தேசியத் தேர்வு முகமை 2026ஆம் ஆண்டு நீட் மறுதேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகளையும், தேர்வு மைய விவரங்களையும் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கும் வகையில் புதிய வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜூன் 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்களின் வசதிக்காகவும், போலிச் செய்திகளைத் தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் விவரம்

மாணவர்களுக்குத் தேர்வு குறித்த அப்டேட்டுகளை வழங்க +91 78279 80287 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணை என்டிஏ வெளியிட்டுள்ளது. 'National Testing Agency' என்ற பெயருடன் ப்ளூ டிக் இருப்பதை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். நீல நிற டிக் இல்லாத எண்களில் இருந்து NTA என்ற பெயரில் வரும் செய்திகள் அனைத்தும் போலியானவை என எச்சரிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவுறுத்தல்கள்

  • ஒரு வழித் தகவல் தொடர்பு: இந்த வாட்ஸ்அப் எண் தகவல்களைத் தெரிவிக்க மட்டுமே (Broadcast-only) பயன்படுத்தப்படும்.
  • மோசடி எச்சரிக்கை: என்டிஏ ஒருபோதும் மாணவர்களிடம் குறுஞ்செய்திக்கு பதிலளிக்கும்படியோ, ஓடிபி, தனிப்பட்ட விவரங்கள் அல்லது கட்டணம் செலுத்துமாறோ கேட்காது.
  • வினாத்தாள் கசிவு வதந்திகள்: தேசியத் தேர்வு முகமை எந்தச் சூழ்நிலையிலும் வினாத்தாள்கள், விடைக் குறிப்புகள் அல்லது கசிந்ததாகக் கூறப்படும் தேர்வுப் பொருட்களை வாட்ஸ்அப்பில் அனுப்பாது. அவ்வாறு வரும் செய்திகள் முற்றிலும் மோசடியானவை.

நுழைவுச்சீட்டு விவரம்

நீட் மறுதேர்வுக்கான புதிய நுழைவுச்சீட்டுகளை http://neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை தாங்களே நேரடியாக டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் லிங்குகளை நம்ப வேண்டாம். மேலும், கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்கான பழைய நுழைவுச்சீட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகாரளிக்கும் முறை

பணம் கேட்டு மிரட்டுதல் அல்லது வினாத்தாள் தருவதாகக் கூறி வரும் சந்தேகத்திற்கு இடமான மோசடி குறுஞ்செய்திகள் குறித்து மாணவர்கள் உடனடியாக புகாரளிக்கலாம்.

இதற்கு http://innovateindia.mygov.in/neet-ug-2026 என்ற இணையதளத்தையோ, 1930 என்ற தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணையோ அல்லது http://cybercrime.gov.in என்ற இணையதளத்தையோ தொடர்பு கொள்ளலாம் என தேசியத் தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget