திடீரென்று மருந்தை நிறுத்தினால் இந்த பிரச்சனைகள் ஏற்படும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

மது அருந்துவது இக்காலத்தில் வாழ்க்கை முறையில் ஒரு பகுதியாகிவிட்டது

Image Source: Pexels

சிலருக்கு தினமும் குடிக்கும் பழக்கம் உண்டு

Image Source: Pexels

எவரேனும் குடியை திடீரென்று விட்டுவிட்டால் என்னவாகும்?

Image Source: Pexels

உடல் இயங்குமுறை பழுதடையலாம்

Image Source: Pexels

அவருக்கு மிக விரைவாக எரிச்சல் வந்துவிடும், சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் கோபம் வந்துவிடும்.

Image Source: Pexels

அவருக்கு கவலை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

Image Source: Pexels

மது அருந்துவதை நிறுத்திய பிறகு, உடல் இயல்பு நிலைக்கு திரும்ப நேரம் எடுக்கும்

Image Source: Pexels

திடீரென மதுவை நிறுத்தியவர்களுக்கு வாந்தி, வயிற்று வலியும் வரலாம்

Image Source: Pexels

குடியை மெதுவாக விட்டுவிடுவது நல்லது

Image Source: Pexels