மேலும் அறிய

சர்வதேச விண்வெளி வாரம்; ஆன்லைன் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்- விவரம் இதோ..!

சர்வதேச விண்வெளி வார விழா இணைய வழி வினாடி வினா மற்றும் வான் நோக்கும் நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குகொள்ள, கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சர்வதேச விண்வெளி வார விழாவாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், இந்த வாரத்தினில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. 

அதன் அடிப்படையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் வருகின்ற அக்டோபர் 8ஆம் தேதி இணைய வழியில் வினாடி வினாவும் இரவு வான் நோக்கும் நிகழ்ச்சியும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் 8ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை விண்வெளி துறையில் இந்தியாவின் சாதனைகள் மற்றும் விண்வெளித் துறையில் இந்தியாவின் வரலாறு ஆகிய தலைப்பில் அவரவர் வீடுகளில் இருந்து வினாடி வினா நிகழ்வில் பங்கேற்கலாம். 

சர்வதேச விண்வெளி வாரம்; ஆன்லைன் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்- விவரம் இதோ..!

அன்று மாலை 6:30 மணி முதல் 8.30 மணி வரை நிலவோடு பேசுவோம் என்ற தலைப்பில் இரவு வான் நோக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காந்திநகர் அருகில் உள்ள செல்லம் நகர் குடியிருப்பு மைதானத்தில் மிகச்சிறந்த தொலைநோக்கிகளுடன் வான்நோக்கும் நிகழ்ச்சி நடைபெறும். வான் நோக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அங்கு கேட்கப்படும் வினாக்களுக்கு சரியாக பதிலளிக்கும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். 

பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழுழ்

வினாடி வினாவில் பங்கேற்கும் அனைவருக்கும் இணையவழிச் சான்றிதழும், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழும் நேரடியாக வழங்கப்படும். மேற்காணும் நிகழ்வுகளில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் கீழ்காணும் தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்பவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். 

பதிவு செய்ய: https://forms.gle/BCdLJfBbe5zNBiYQ6

மேலும் தகவல்களுக்கு:

கண்ணபிரான், ஒருங்கிணைப்பாளர்- கலிலியோ அறிவியல் கழகம் 

தொலைபேசி எண்: 8778201926. 

இ-மெயில்: galilioscienceclub@gmail.com

சர்வதேச விண்வெளி வாரம்; ஆன்லைன் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்- விவரம் இதோ..!

இதையும் வாசிக்கலாம்

Single Girl Child Scholarship : ஒற்றை பெண்குழந்தையா உங்களுக்கு? என்னென்ன ஸ்காலர்ஷிப் இருக்கிறது? எதற்கு விண்ணப்பிக்கலாம்? https://tamil.abplive.com/education/scholarship-for-women-6-programs-indian-students-must-know-about-77314

NMMS Scholarship Scheme: 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் மத்திய அரசு உதவித்தொகை: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழுவிவரம் https://tamil.abplive.com/education/nmms-scholarship-scheme-national-means-cum-merit-scholarship-scheme-how-to-apply-eligibility-other-details-77429 

Temporary Teachers : எல்கேஜி, யூகேஜி ஆசிரியர்களுக்கு தினக்கூலிகளை விட குறைந்த ஊதியமா?- ராமதாஸ் கேள்வி https://tamil.abplive.com/education/lkg-ukg-nursery-school-teachers-paid-less-than-daily-wage-workers-pmk-ramadoss-question-77585

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு

சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!

Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு

Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!

ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!

Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?

விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Embed widget