மேலும் அறிய

Kalvi TV: கல்வி டிவியில் இனி அரசு போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள்; காண்பது எப்படி?

தமிழ்நாடு அரசு சார்பில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு, டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி, யூபிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசே நடத்தும் தொலைக்காட்சி

தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி தொலைக்காட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறது. இதில் பல்வேறு ஆசிரியர்கள் கருத்தாளர்களாகப் பங்குபெற்று, தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

பாடப்பொருள்‌ உள்ளுறைப்‌ பயிற்சி

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின்‌ கீழ்‌ கல்வி தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. தினந்தோறும்‌ மாணவர்களுக்குப்‌ பாடப்பொருள்‌ உள்ளுறைப்‌ பயிற்சிகளை கல்வி தொலைக்காட்சி வழங்கி வருகிறது, அதேபோல தமிழ்நாடு அரசு தேர்வாணையப்‌ பணிகளுக்கான பயிற்சிகளையும்‌ அளிக்கிறது.

ஒன்றிய அரசு நடத்தும்‌ போட்டித்‌ தேர்வுகளை‌ மாணவ - மாணவிகள்‌ எதிர்கொள்ளும்‌ வகையில்‌ பல்வேறு பயிற்சிகளை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டம்

தமிழ்நாடு அரசு சார்பில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு, டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி, யூபிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி தொலைக்காட்சியிலும் பயிற்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

மேலும்‌ இது குறித்த கால அட்டவணை தொடர்பான விவரங்களை அறிய www.tamilnaducareersericestn.gov.in என்ற இணையதளத்தைத்‌ தொடர்பு கொள்ளவும்‌.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Puducherry School Holiday Tomorrow : புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
School Rain Holiday Update : புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
ஞாயிற்றுக்கிழமையும் கிளாஸ் வைத்து கஷ்டப்படுத்தும் தனியார் பள்ளி.. காற்றில் பறந்த உத்தரவு - அரசின் நடவடிக்கை என்ன?
ஞாயிற்றுக்கிழமையும் கிளாஸ் வைத்து கஷ்டப்படுத்தும் தனியார் பள்ளி.. காற்றில் பறந்த உத்தரவு - அரசின் நடவடிக்கை என்ன?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை! செஞ்சி சிறுமி
"கலெக்டருக்கு இரக்கமே இல்லையா?" - மழையில் நனைந்தபடி சென்ற மாணவர்கள்.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
ஒரு வருட வீடியோ கால் நட்பு! பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிரந்த முன்னாள் கேப்டன்! அதிர்ந்து போன வேலூர்
ஒரு வருட வீடியோ கால் நட்பு! பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிரந்த முன்னாள் கேப்டன்! அதிர்ந்து போன வேலூர்
Embed widget