மேலும் அறிய

அரசுப்பள்ளியில் அவலம்; மாணவர்களை கால் பிடித்துவிடச் சொல்லி ஓய்வெடுத்த ஆசிரியர்- சஸ்பெண்ட் செய்த கல்வித்துறை 

ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் வகுப்புக்கு ஒழுங்காக வருவதில்லை என்றும் மது போதையில் கூட பள்ளிக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது.

மாணவர்களை கால் பிடித்துவிடச் சொல்லி ஓய்வெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே கிழக்கு ராஜாபாளையம் பகுதி உள்ளது. இங்கே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை சுமார் 90 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு அருகில் உள்ள காமக்காபாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் ஜெயப் பிரகாஷ். இவர் கிழக்கு ராஜாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில்கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

மது போதையில் கூட பள்ளிக்கு வரும் ஆசிரியர்?

அவர் வகுப்புக்கு ஒழுங்காக வருவதில்லை என்றும் மது போதையில் கூட பள்ளிக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று (நவ.22) பள்ளி வகுப்பறையில், தன்னுடைய மாணவர்களை கால் அழுத்திவிடச் சொல்லி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர் ஜெயப் பிரகாஷ். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஆசிரியர்களில் யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கவனத்திற்கு வந்தது. அவர் உத்தரவின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை ஆசிரியர் மீது எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஜெயப் பிரகாஷ்  பணியிடை நீக்கம்

அதாவது ஆசிரியர் ஜெயப் பிரகாஷ்  தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் மாணவர்களை துன்புறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிறப்பித்துள்ளார். 

இதையும் வாசிக்கலாம்: மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 

நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!

Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!

Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

ABP Premium

வீடியோ

TVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!

TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!

Embed widget