மேலும் அறிய

GATE 2026: முதுகலை பொறியியல் கனவு நனவாக! விண்ணப்பம் எப்போது? முழு விவரம் இதோ!

2026ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெறுவது வழக்கம். 30 பாடங்களுக்கு கேட் தேர்வு நடைபெறுகிறது.

முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் தேர்வுக்கு ஆகஸ்ட் 28 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான முதுகலை பொறியியல் படிப்பு கேட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்க உள்ளதாக  ஐஐடி குவாஹாட்டி அழைப்பு விடுத்துள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள தேர்வர்கள் gate2026.iitg.ac.in  என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.

ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் முதுகலை படிப்புகளில் சேர, GATE எனப்படும் கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. தேர்வர்கள், செப்டம்பர் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தாமதக் கட்டணத்தைச் செலுத்தி அக்டோபர் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி? (GATE 2026 registration)

  1. தேர்வர்கள் gate2026.iitg.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  2. முகப்புப் பக்கத்தில் இருக்கும் GATE 2026 பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  3. விண்ணப்பதாரர்கள் தங்களைப் பதிவு செய்ய வேண்டிய ஒரு புதிய பக்கம் திறக்கும்.
  4. முன்பதிவு முடிந்ததும், கணக்கில் உள்நுழையவும்.
  5. விண்ணப்பப் படிவத்தை நிரப்பி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
  6. சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கவும்.
  7. மேலும் தேவைக்கு அதன் அச்சிடப்பட்ட நகலை வைத்துக் கொள்ளலாம்.

தேர்வுக் கட்டணம் எவ்வளவு?

பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி தேர்வர்கள் – ரூ.1000

தாமதக் கட்டணம் – ரூ.1500

பிற தேர்வர்களுக்கு -  ரூ.2000

தாமதக் கட்டணம்- ரூ.2500

கேட் தேர்வு எப்போது? (GATE 2026 exam)

2026ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெறுவது வழக்கம். 30 பாடங்களுக்கு கேட் தேர்வு நடைபெறுகிறது.

ஒவ்வொரு தாளும் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறுவது வழக்கம். 2026ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. எனினும் இந்தத் தேதிகளில் மாற்றம் இருக்கலாம். 

2026 கேட் தேர்வு குறித்த முழு விவரங்களை https://gate2026.iitg.ac.in/doc/IB/GATE2026-IB-v22082025-1300.pdf என்ற அறிவிக்கையில் பெறலாம்.

தொலைபேசி எண்:  +91 361 258 6500

இ மெயில் முகவரி: helpdesk.gate@iitg.ac.in

கூடுதல் விவரங்களுக்கு: gate2026.iitg.ac.in

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget