மேலும் அறிய

CUET UG 2026: விரைவில் தொடங்கும் விண்ணப்பப்பதிவு; க்யூட் தேர்வு எப்போது? கால அட்டவணை

CUET-UG 2026: 2026- 27ஆம் ஆண்டுக்கான க்யூட் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை கல்வி இயக்ககம் (DoE) வெளியிட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு க்யூட் தேர்வு (CUET-UG 2026) என்று அழைக்கப்படுகிறது. இதற்கான இரண்டாம் அமர்வு விண்ணப்பப் பதிவு எப்போது, தேர்வு நடைபெறும் தேதிகள் என்ன என்று பார்க்கலாம். 

2026- 27ஆம் ஆண்டுக்கான க்யூட் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை கல்வி இயக்ககம் (DoE) வெளியிட்டுள்ளது. இதன்படி, 2027ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப செயல்முறைகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியத் தகவல்கள்

  • விண்ணப்பத் தொடக்கம்: 2026 ஏப்ரல் முதல் வாரம்
  • தேர்வு முறை: கணினி வழித் தேர்வு மற்றும் சில பாடங்களுக்கு பேனா-தாள் முறை என கலப்பு முறையில் தேர்வு நடத்தப்பட வாய்ப்புள்ளது.
  • தகுதி: 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அல்லது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி அமைச்சகத்தின் திட்டம்

மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக, முன்கூட்டியே தேர்வு அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்த்து, பாடத்திட்டத்தை முறையாகத் திட்டமிட முடியும். என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cuetug.ntaonline.in வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம், பாடத் தேர்வுகள் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

மாணவர்களுக்கான அறிவுறுத்தல்

தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் 12-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், மொழிப் பாடங்கள் மற்றும் பொது அறிவுத் தேர்வுகளிலும் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இந்த நுழைவுத் தேர்வு மூலம் டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது.

இந்த அமர்வுக்கான க்யூட் தேர்வுகள் மே மாதம் 11ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
மயிலாடுதுறை: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு 'நற்றுணை விருது' வழங்கி கௌரவிப்பு..!
மயிலாடுதுறை: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு 'நற்றுணை விருது' வழங்கி கௌரவிப்பு..!
CAT 2026: ஐஐஎம் இந்தூர் நடத்தும் முதுகலை மேலாண் நுழைவுத்தேர்வு! விண்ணப்பிக்க செப். 15 கடைசி!
CAT 2026: ஐஐஎம் இந்தூர் நடத்தும் முதுகலை மேலாண் நுழைவுத்தேர்வு! விண்ணப்பிக்க செப். 15 கடைசி!
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Jaishankar Zelensky Meet: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Xi Jinping Heart Attack: சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Ather Konarc Vs Bajaj Chetak: ஏதர் கோனார்க்கா.? பஜாஜ் சேதக்கா.? சிட்டி பயணத்துக்கு எந்த EV ஸ்கூட்டர் பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
ஏதர் கோனார்க்கா.? பஜாஜ் சேதக்கா.? சிட்டி பயணத்துக்கு எந்த EV ஸ்கூட்டர் பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Netanyahu Warns Iran: “எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
“எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
Embed widget