மேலும் அறிய

Chennai School: சென்னை பள்ளிகள் நாளை செயல்பட வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு- என்ன காரணம்?

சென்னையில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் நாளை செயல்பட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னையில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் நாளை செயல்பட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாண்டல் புயல் காரணமாக டிசம்பர் 9ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடுகட்ட இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வெள்ளிக்‌ கிழமை பாடவேளையைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மாண்டஸ்‌ புயல்‌ மழையின்‌ காரணமாக 09.12.2022 அன்று சென்னை மாவட்டத்தில்‌ செயல்பட்டு வரும்‌ அனைத்து வகைப்‌ பள்ளிகளுக்கும்‌ உள்ளூர்‌ விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அப்பணி நாளினை ஈடு செய்திடும்‌ பொருட்டு, 17.12.2022 அன்று (சனிக்‌ கிழமை) சென்னை மாவட்டத்தில்‌ செயல்பட்டு வரும்‌ அனைத்து வகை உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளும்‌ வெள்ளிக்‌ கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு வேலை நாளாக கருதி செயல்படவேண்டும்‌ என அறிவிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயலுக்காக அறிவிக்கப்பட்ட விடுமுறை

மாண்டஸ் புயல்க்காலில் இருந்து 270 கி.மீ. கிழக்கு- தென் கிழக்கே மற்றும் சுமார் 350 கி.மீ. தெற்கே- சென்னைக்கு தென் கிழக்கே நிலை கொண்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாகை, திருவண்ணாமலை, திருச்சி, தருமபுரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டது.

மேலும் புதுச்சேரி - காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Chennai School: சென்னை பள்ளிகள் நாளை செயல்பட வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு- என்ன காரணம்?

அதைத் தொடர்ந்து மாண்டஸ் புயலானது, மேற்கு- வடமேற்கு திசையைக் கடந்து, வட தமிழ்நாடு- புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு இடையே புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா மாகாணத்திற்கு இடையே கரையை கடக்கக் கூடும் என ஏற்கெனவே வானிலை மையம் தெரிவித்த நிலையில், மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடந்தது.

இதுவரை 13 புயல்

கடந்த 121 ஆண்டுகளில் சென்னை- புதுச்சேரி இடையே  12 புயல்கள் கரையைக் கடந்தன. மாண்டஸ் புயல் கரையைக் கடந்த 13வது புயல் என சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் நாளை செயல்பட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாண்டல் புயல் காரணமாக டிசம்பர் 9ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடுகட்ட இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வெள்ளிக்‌ கிழமை பாடவேளையைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Embed widget