மேலும் அறிய

இரவெல்லாம் செல்போனில் பேச்சு! வீடியோ பதிவு.. அதிகாலையில் தற்கொலை.. இளம்பெண்ணின் விபரீத முடிவு!

கடந்த ஜூன் 25 ஆம் தேதி வீட்டின் உரிமையாளர் வெங்கடேசனுக்கு போன் செய்து உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார் என தெரிவித்துள்ளார்.

சென்னையில் இளம்பெண் ஒருவர் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அயனம்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் கம்பெனியில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவிலுள்ள மோட்டூர் தொட்டிதுறையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகள் நிஷா வேலை பார்த்து வந்துள்ளார். 21 வயதான நிஷா டிப்ளமோ வரை படித்துள்ள நிலையில் மதுரவாயல் லட்சுமி நகர் பகுதியில் உள்ள சிவந்தி ஆதித்தனார் தெருவில் தனது தோழி லோகேஷ்வரியுடன் வசித்து வந்தார். 

இதனிடையே கடந்த ஜூன் 25 ஆம் தேதி வீட்டின் உரிமையாளர் வெங்கடேசனுக்கு போன் செய்து உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார் என தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிஷாவின் குடும்பத்தினர் உடனடியாக சென்னை விரைந்தனர். இங்கு வந்து தோழி லோகேஷ்வரியிடம் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து விட்டு மதுரவாயல்  காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

அதில் நிஷா செல்போனில்  அதிகாலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்வதை படம் பிடித்ததாகவும், அவரது செல்போனை ஆய்வு செய்ததில் அவர் ஒருவரைக் காதலித்து வருவதும் தெரிய வந்துள்ளது. காதல் பிரச்சனையில் நிஷா தற்கொலை செய்திருக்கிறார். எனவே அவரின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். 
 
இதனையடுத்து உதவி காவல் ஆய்வாளர் வேல்ராஜ்  வழக்குப்பதிவு செய்து தோழி லோகேஷ்வரியிடம் விசாரணை நடத்தினார். அப்போது சம்பவம் நடந்த அன்று நிஷா போனில் நீண்ட நேரம் யாரிடமோ பேசிக் கொண்டிருந்ததாகவும், தான் தூங்க சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் காலையில் கண் விழித்து பார்த்த போது தான் அவர் தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது எனவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நிஷாவின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் அவரது காதலனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் விபரீதம் !! இளம்பெண் விஷம் குடித்துவிட்டு, காதலன் தூக்கிட்டு தற்கொலை
இன்ஸ்டாகிராம் காதல் விபரீதம் !! இளம்பெண் விஷம் குடித்துவிட்டு, காதலன் தூக்கிட்டு தற்கொலை
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget