மேலும் அறிய

நண்பர்கள் சொன்ன ஒற்றை வார்த்தை! இரவு முழுவதும் தூங்க விடாத அஜித்! கதறிய 24 வயது சுவேதா!

காதல் திருமணம் செய்து கொண்டு நடத்தையில் சந்தேகம் இரவு முழுவதும் தூங்க விடாமல் டார்ச்சர் செய்து கொலை செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் சுவேதா (24). இவர்  பூந்தமல்லி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அஜித்குமார் (28) என்பவருக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையெ காதலாக மாறியுள்ளது. 

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்

ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் எரியோடு பாண்டியன் நகரில் வீடு வாடகை எடுத்து வசித்து வருகின்றனர். 

நடத்தையில் சந்தேகம்

திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுவேதாவின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே  அஜித்குமார் தனது நண்பர்களுடன் நேற்று மது அறிந்து கொண்டிருந்தபோது அவரது மனைவி சுவேதாவின் நடத்தை சரியில்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் அஜித்குமார் இரவு முழுவதும் சுவேதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியும் ஆத்திரம் தீராததால் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுவேதாவின் கழுத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். அலறிய படி ரத்த வெள்ளத்தில் சரிந்த சுவேதா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதற்கு பிறகு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

காவல் நிலையத்தில் சரண்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எரியோடு போலீசார் உயிரிழந்த  சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த சில மாதங்களில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் அதிரடி வேட்டை! 441 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் – 32 வயது வாலிபர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! 441 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் – 32 வயது வாலிபர் கைது
திருச்சியில் போலீஸ் வேட்டை! கஞ்சா, புகையிலை,  கிராவல் மண் கடத்தல் சம்பவத்தில் அதிரடி நடவடிக்கை
திருச்சியில் போலீஸ் வேட்டை! கஞ்சா, புகையிலை,  கிராவல் மண் கடத்தல் சம்பவத்தில் அதிரடி நடவடிக்கை
பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வழி என்ன? மயிலாடுதுறை எஸ்பி தலைமையில் முக்கிய ஆலோசனை..
பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வழி என்ன? மயிலாடுதுறை எஸ்பி தலைமையில் முக்கிய ஆலோசனை..
Crime: ”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
Karthigai Deepam:
Karthigai Deepam: "அண்ணாமலையாருக்கு அரோகரா.." நாளை கார்த்திகை தீபம்! தி.மலையில் குவிந்த பக்தர்கள்!
IND vs NZ 1st Test:
IND vs NZ 1st Test: "போச்சு.. எல்லாம் போச்சு.." இந்திய வெற்றியில் மண்ணை அள்ளிப்போட்ட பிலிப்ஸ் - மிட்செல்!
Bisleri Water: ”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
Bisleri Water: ”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
Safest SUV: ”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
Embed widget