மேலும் அறிய

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணுடன் பாலியல் வன்புணர்வு - தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

’’ராகுல் காந்திக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு’’

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகன் ராகுல்காந்தி (25), கூலி தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளம் பெண்ணுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தி, அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி  பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

இந்த நிலையில் கடந்த 7.12.2019 அன்று அந்த பெண், ராகுல் காந்தியிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தி கேட்டதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்து விட்டார். பின்னர் மறுநாள் 8.12.2019 அன்று அந்த பெண், ராகுல் காந்தியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது தந்தை காசி, தாய் மலர்கொடி, சகோதரர் சிலம்பரசன் ஆகியோரிடம் தனக்கும் ராகுல் காந்திக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். அதற்கு காசி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணுடன் பாலியல் வன்புணர்வு - தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராகுல் காந்தி, காசி, மலர்கொடி, சிலம்பரசன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட ராகுல் காந்திக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். காசி, மலர்கொடி, சிலம்பரசன் ஆகிய 3 பேரும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல்காந்தி, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம்  தீர்ப்பு பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget