Crime : கணவனை துரத்திச்சென்று அரிவாளால் வெட்டிய மனைவி.. மேலூர் அருகே பயங்கரம்.. என்ன நடந்தது?
குடும்ப தகராறில் மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலூர் அருகே குடும்ப தகராற்றில் கணவனை அரிவாளால் வெட்டிகொலை செய்த மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.
#madurai | A woman killed her husband due to family dispute near Melur in Madurai district on Sunday. Melur police launched an enquiry.#madurai | #melur | #melur | #woman | #Police @reportervignesh @kathir25567921 @Rameshtamil10 | @ashokfoto | @kthirumani | @9TIl1aBe8WBIGiK pic.twitter.com/GusKKZxYtH
— Arunchinna (@iamarunchinna) March 20, 2022

#Abpnadu மதுரை மாவட்டம் மேலூர் பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் பொன்னையன். அவரது மனைவி அழகம்மாள் இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிபோதையில் கணவர் தொல்லை செய்வதாக மனைவி அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. @vao_arulraj pic.twitter.com/PJRGGXzGwo
— Arunchinna (@iamarunchinna) March 20, 2022



















