மேலும் அறிய

Crime : ரத்த வெள்ளத்தில் கிடந்த வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்! சிக்கிய பக்கத்து வீட்டு இளைஞர்! - நடந்தது என்ன?

உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் உனனா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரு பெண்  இரண்டாம்  ஆண்டு படித்து வருகிறார்.  அவருக்கு நீண்ட காலமாக ஒரு ஆண் நண்பர் இருப்பதாக கூறப்படுகிது. இவர்கள் அடிக்கடி நேரில் சந்திப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. அவர் பெற்றோர் மற்றும் தங்கை நேற்று ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கல்லூரி மாணவி வீட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்த அந்த நபர் செல்போனில் வீட்டிற்கு வருவதாக அந்த பெண்ணிடம் கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இதை கேட்காமல் அந்த நபர் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வருவதற்கு முன்பு ஊட்டச்சத்து மாத்திரையை உட்கொண்டதாக கூறப்படுகிறது. பின்பு, அந்த பெண்ணை பாலியல் வன்கொமை செய்துள்ளார். குறிப்பாக பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தம் வரும்வரை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தம் வருவதை பார்த்த அந்த நபர் அதிர்ச்சியடைந்து அந்த இடத்தைவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்பு, வெளியே சென்ற பெற்றோர் மற்றும் தங்கை வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் அந்த பெண் கிடந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரேத பரிசோதனையில் கூறப்பட்டுள்ளதாவது, “அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. மேலும் பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தம் வரும் வரை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயிரிழந்த அந்த பெண்ணின் தந்தை உனனா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து குற்றவாளியான கௌதம் என்பவரை கைது செய்துள்ளனர்.

பின்பு போலீசார் கூறியதாவது, " இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின்  பக்கத்து வீட்டில் உள்ள 25 வயதுடையை நபரும், பின்பு 68 வயதான பெண்ணும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரிவித்தார். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க

Crime: அதிர்ச்சி.. பிணவறையில் நர்சுகளுடன் ஆபாச செயல்பாடுகள் .. இறந்த பெண் உடல்களை நிர்வாணமாக படம் எடுத்த கொடூரம்..

Crime : பதைபதைக்க வைத்த கொடூரம்.. லிவ்-இன் காதலியை துடிக்கத்துடிக்க கொலை.. 35 துண்டுகளாக வெட்டி, 18 நாட்களாக தூக்கிப்போட்டு பகீர்..

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget