மேலும் அறிய

தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்: மதுரை எல்கையில் விடிய விடிய தேடுதல் வேட்டை!

பேருந்துகள், கார் மற்றும் லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும், சோதனை செய்து தப்பி ஓடிய கைதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.,

தேனியில் சிறையிலிருந்து தப்பி ஓடிய 17 சிறை கைதிகள் - உசிலம்பட்டியில் விடிய விடிய போலீசார் தீவிர வாகன சோதனையுடன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
 
சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 விசாரணை கைதிகள் தப்பி ஓட்டம்
 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள சிறையிலிருந்து, சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 விசாரணை கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 10 க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து தென் மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி தலைமையில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதில் 4 கைதிகளை மீண்டும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
விடிய விடிய போலீசார் தீவிர வாகன சோதனை
 
இதன் ஒரு பகுதியாக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் மைய பகுதியான உசிலம்பட்டி பேருந்து நிலையம், ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் விடிய விடிய போலீசார் தீவிர வாகன சோதனையுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகள், கார் மற்றும் லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும், சோதனை செய்து தப்பி ஓடிய கைதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.,

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

" யார் முந்தி செல்வது " கல்லூரி மாணவருக்கு நடுரோட்டில் விழுந்த அரிவாள் வெட்டு
செக்காணூரணி மரணம்: சிபிசிஐடி பிடியில் 6 காவலர்கள்; 10 மணி நேர துருவல்!
செக்காணூரணி மரணம்: சிபிசிஐடி பிடியில் 6 காவலர்கள்; 10 மணி நேர துருவல்!
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது; 11.7 கிலோ நகைகள் முழுமையாக மீட்பு!
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது; 11.7 கிலோ நகைகள் முழுமையாக மீட்பு!
செக்கானூரணி காவல் நிலைய மரணம்: சிசிடிவி பாதுகாக்க உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
செக்கானூரணி காவல் நிலைய மரணம்: சிசிடிவி பாதுகாக்க உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Embed widget